பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் என்னங்கள் 63

மாநாடு முடித்து ஒராண்டு கூட ஆகாத நேரத்திலே அங்கங்களுக்கு ஆந்தந்த நாட்டில் நல்ல செல்வாக்கும் சினை களும் உருவாயிற்று. இந்த செல்வாக்கையும், தொழிலாளர் உணர்ச்சியையும் கண்ட ஐரோப்பிய வல்லரசுகள் ஆடி அதிர்ந்து கொண்டே இருந்தன. ஏதாவது காரணங்கள் மீண்டும் கிடைக்குமா? அந்தச் சங்கங்களைத் தடை செய்ய இயலுமா? என்று அழுக்காது விளக்கேந்தி ஆய்வு செய்து கொண்டிருந்தன.

புயல் வேகத்தில் சங்கம் வளர்ந்தது

இந்தக் குறுகிய காலத்தில் நெடிய வளர்ச்சி பெற்ற சர்வதேச தொழிலாளர் சங்கக் கினைகள், அந்தந்த நாடு களில் பெரும் பரபரப்பையும், புதிய அரசியல் விறுவிறுகி னையும் ஏற்படுத்தினது என்றால்,அதற்குக் காரணம்,கால்ே மார்க்ஸ் செய்த சலியாத முயற்சியும்-ஒயாத உழைப்பும்ே இாகும்.

மார்க்ஸ் சர்வதேச சங்கத்தின் வேகமான, தீவிரமான வளர்ச்சிக்கு எவ்வாறு காரணமாக இருந்தானோ, அதே உணர்ச்சிகளோடு அச்சங்கத்தின் முடிவுக்கும் காரணமாக இருந்தான். அதெப்படி என்று வியப்புடன் கேட்கக்கூடும். மார்க்சின் சர்வாதிகார மனப்பான்மை தான் இதற்குகிய காரணம். அந்த விவரத்தையும் பார்ப்போம்.

ஜெர்மனிடம் வீழ்ச்சி அடைந்த பிரான்ஸ் விளக்க கோன் ைஒன்பதுயரங்களின் சிக்கியது. திலையான ஒசி அரசு இல்லாமையால், மக்கன் நிலையற்றவர்கணைம் போலானார்கள். இந்த தேசத்தில் மூடியாட்சிகை ஆதரித்த ஒரு சிலர், ஒன்றிணைந்து, தேசிய சபை ஒன்றை அமைத்து, அதன் வாயில்ாக மீண்டுமோர் அரச பதம் :இரயை உருவாக்கிட முயன்றார்கள்.

இந்த முயற்சிக்கு இடையூறாக இருந்திட விரும்பாத ஆயரக ஆட்சியினரின் ஆரசியல், ல்ாதிகன், போர் வீரதேஷ்,