பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీక్షీ அசல் மார்க்கின்

போன்றாரையும் நிராயுத பணிகளாக்கி விட்டார்கள். இது மக்களுக்கு, சிறப்பாக. ஜனநாயகத்தை மதித்தவர் களுக்கு ஆத்திரம் பொங்கியது. 1871-ம் ஆண்டு, மார்ச் மாதம் மிகப்பெரிய புரட்சியே உருவானது.

இந்த அமைப்பே அரசு நிர்வாகத்தை ஏற்றது! இதற் குப் பாரிஸ் கம்யூன்” என்று பெயர். இந்த கம்யூனர் அனை வரும் தொழிலாளர்கள்; ஏழைகள் ஆவர். அரசு நிர்வா கத்தை இந்த தொழிலாளர்களும், மக்களும் கொதித்து எழுந்து கைப்பற்றிக் கொள்வார்கள் என்று முடியரசு வாதி களும், ரக போக உரிமைக்காரர்களும் எதிர் பார்க்க வில்லை.

செடான் என்ற இடத்தில் நடந்த போரில் கைது செய்யப் பட்டு விடுதலையான போர் வீரர்கள் துணை போடு கம்யூனின் உரிமையிலே இருந்த பகுதிகளுள்னே அவர்கள் திடீரென்று புகுந்தார்கள். இதனால் அந்தப் பிரதேசமே கொலைக்கணமாக மாறி விட்டது. ஏறக் குறைய முப்பதினாயிரம் பேர்கள் சுட்டு வீழ்த்தப் பட்டார்கள்! இந்த நிகழ்ச்சி ஐரோப்பா பகுதிகனையே நிலை குலையச் செய்து விட்டது. இதற்குக் காரணம் ஆப்பகுதி ஏழை மக்கள் கொண்டிருந்த கோபமும், மன ஆதிகுப்தியுமே என்று பதறிப் போனார்கள்.

இந்த பாரிஸ் கிளர்ச்சியைப்பற்றி சர்வதேச சங்கத்தின் மத்தியக் குழுவில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. பிரிட்டீன் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் இந்த கொலை இாதகச் செயல்களைக் கண்டிக்க வேண்டும் என்று குரல் கோடுத்தார்கள். தொழிலாளர்கள் இயக்கம் வெற்றி பெற இதுவா வழி என்ற கேள்விகளைக்கேட்டாரிசன். பொங்இன் கொறுமினாகேன்;

இப்படிப்பட்ட அராஜகங்கள் நடை பெற்று விட்ட நேரத்தில், சர்வதேச சங்கத்தின் பெயரால் மார்க்ஸ் ஒர்