பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தம் எண்ணங்கன் క్ట్ర

"ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் இகாண்டு இருப்தேதி குரிய நேரமல்ல இது: மாரிஸ் ஒனர்அயோனது தொழி லாளர்களின் எதிர்ப்புச் சக்திக்கு அடையாளமாய் உள்ளது: யாரார் தொழிலாளர் சமுதாய்த்திற்கு விரோதிகள்: அவர் களது சுயரூபம் என்ன? என்பதற்கு அறிகுறியாக இந்தக் கிணர்ச்சி நடந்துள்ளது. தொழிலாளர் அரசின் ஒரு சிறிய அம்சம் போலவே பாரீஸ் கம்யூன் உருவானது: என்ற கருத்துக்களோடு மார்க்சின் அறிக்கை இருந்தது.

இந்த மார்க்ஸ் அறிக்கை சர்வதேச சங்கத்திற்கு ஒர் இக்கட்டான சூழ்நிலையைத் தோற்று விற்று விட்டது. மார்க்ஸ் ஏன் இவ்வாறு அறிக்கை விட்டார்? திடீரென்று இப்படி ஏன் திசை மாறினார்: என்று சங்கத்தின் உறுப் பினர்கள் வருத்தப்பட்டதோடு மார்க்கைக் கண்டிக்கவும் முற்பட்டார்கன்.

மார்க்கக்கு எதிர்ப்பாக எழுந்த குரல் சிறிது காலத் துக்குள் மறைந்தது. ஆனாலும், சர்வதேச சங்கத்தின் பெயருக்குக் களங்கம் சூழ்ந்தது. இதனால், மார்க்ஸ் பெயருக்கும் செல்வாக்குக் குறைந்து வந்தது. முயல் கோல வேகமாக ஓடிய சங்கத்தின் இயக்கமும் ஆமை போல நகர ஆரம்பித்தது.

சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் மத்தியக்குழுவின் செயற் கூட்டம் 1872-ம் ஆண்டு கூடியது. அப்போது சங்கப் பிரதி நிதிகள் காரசாரமாக விவாதம் செய்தபோது, தொழி லாளர்கள் தாங்கள் நடத்தும் அரசியல் போராட்டத் திற்காக எந்தக் கட்சிகளின் உதவியையும் பெறக் கூடாது. வேண்டுமானால். தொழிலாளர்கள் தங்களுக்கென்றே தனியாக ஒர் அரசியல் கட்சியை ஆரம்பித்துக் கொள்ள லாம் என்றும் முடிவு எடுக்கப் பட்டது. பிரிட்டிஷ் தொழிற்கட்சி

இந்தத் தீர்மானத்தின் படிதான் இன்றுள்ள பிரிட்டிஷ் தொழிற் கட்சி துவக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க