பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதி 翻骨帶岔註p?浮索發證

சம்பவாேதம். பிவிட்டிஷ் தொழிலாளர்கள் சர்வதேசத் தொழிலானர் சங்கத்திலே இருந்து பிரிந்து வெளியேறி சார்கள். தங்களது தலன்கனைப் பாதுகாத்துக் கொள்ள, தனியாக ஒர் அரசியல் கட்சியைத் துவங்கினார்கள். அது தான் பிரிட்டிஸ் தொழிலாளர் கட்சி, இன்றும் அக் கட்சி பெரிய தோர் ஆரசியல் கட்சியாக இங்கிலாந்தில் இயங்கி வருகின்றது.

இந்தப் பிரிவு மார்க்கக்குப் பெரும் வருத்தத்தைக் கொடுத்தது: தன்மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையே என்று இவர் மிகவும் வேதனைப்பட்டான். இந்த சமயத் தைப் பயன் படுத்திக் கொண்டு இவருக்கு ந்ண்பர்களாக இருந்தவர்களுள் சிலரும் விரோதமாகவே நடந்து கொன் டார்கள். இந்த ஒர் இக்கட்டான கொந்தளிப்பில் 1872-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் சர்வதேசத் தொழிலாளர் சங்கம் மாநாடு நடத்தியது. . மார்க்ஸ் விரோதி நீக்கப்பட்டனர்.

மார்கஸ் செல்வாக்கு சங்கத்தில் குறைந்திருந்தாலும், தனக்கென்று இருந்த அக்கட்சியின் பலத்தைக் கொண்டு தனக்கு சூழ்ச்சி செய்து வந்த பழைய நண்பர்களுள் ஒருவனான டிக்குனின் என்பவனைக் கட்சியில்ே இருந்து நீக்கிவிட்டார். மற்றும் சில விரோதிகளையும் சங்கத்தை விட்டுத் துரக்கி எறிந்தார். o

இதுவரை இலண்டன் மாநகரிலே இருந்த சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையகத்தை அமெரிக்கா விலே உள்ள நியூயார்க் நகருக்கு மாற்றிட சங்கத்தின் மாநாட்டில் தீர்மானமிட்டு, தற்கேற்ப மாற்றிவிட்டார்.

சங்கத்தில் தனக்கு விரோதமாகப் பணியாற்றி வந்த பக்குனின், மற்றும் சிலரது சூழ்ச்சிகளிலே இருந்து சர்வ தேசத் தொழிலாளர் சண்கத்தைக் காப்பதற்காகவே