பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

梵 அதில் மார்க்சின்

"மார்க்சியம் வெறும் அரசியலுக்கு கட்டும் பொருத்து கிற தத்துவமோ, அனுஷ்டான முறையோ இல்லை. அது, மனித வாழ்க்கையைப் பண்படுத்திக் காட்டுதிற ஒா ஒழுங்கு முறை; ம்ானிட ஜாதியின் சரித்திரத்தைப் புதிய உருவூத் இல் காட்டுகிற கண்ணாடி: பொருளாதாரத்தை முக்கிய படையாகக் கொண்ட சமுதாயத்தின் தோற்றம்: முதலாளித்துவத்தின் முடிவு இன்னபடி தான் ஆகும் என்ற இதுதியிட்டுச் சொல்கிற இறுதி வாசகம் இவையனைத்தும் அனுஷ்டான் சாத்திய மற்றவை; அல்லது - கருத்து வேற்றுமைகளுக்கு இடங்கொடுப்பவை என்று நாம் ஒதுக்கி விட்டாலும், விடலாம்.

ஆனால் வெறும் அறிவுக்கு மட்டும் விருந்தளித்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு சிறந்த சித்தாந்தம் அது என் பதை யாரும் மறுக்க முடியாது.: மார்க்சின் முடிவுகளைச் சிலர் ஒப்புக் கொள்ளாமல் இருக்கலாம்: ஆனால், ஆவின் அந்த முடிவுகளுக்கு வந்த வழியே யாரும் பாராட்டாமல் இருக்க முடியாது. என்று அவர் விளக்கவுரை கொடுத்து மார்க்ஸ் என்ற ஞானியை மனம் திறந்து பாராட்டி புன்னார்.

எனவே, இவ்வாறு அறிவுக்கும், மக்கள் பின் பற்ற வேண்டிய முறைக்கும். தனி மனிதனுடைய மேம்பாட்டுக் ஆம், ஒரு நல்ல சமுதாயத்தைக் காண விரும்பும் வாழ்க்கை தெறிகள் கொண்ட தத்துவத்தை சமதர்மம் என்று பெயர் சூட்டி அழைக்கலாம் அல்லவா?

ஆடுத்து மார்க்சியம் என்றால் என்னவென்று ஆராய் வோம்:

வரலாற்றை மார்க்ஸ் உலகக் கண்கொண்டு நோக்கு கிறான். உலகத்திலே உள்ள மதங்கள் எல்லாம் அது எந்த மதமாக இருத்தாலும் சரி, அவை எவ்வாறு உலகத்தினு: டைய தோற்றம், அதன் வளர்ச்சி, முதலியனவற்றிற்கு உட்பட்ட கருத்துக்களை உடையனவாக உள்ளதோ,