பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மேம்படுத்தும் என்:ைங்கள் 73

அவற் றின் விஞ்ஞான, ரசான மாறுதல்சளுச்சேற்: உயிரும், பிர ணி ளும், உணர்வு ஞம் உருவாகியிருக்கக் கூடும் என் தும் கூறுகிறது,

பதம், ரத முத லி சைவ சில் ஆன்ட வாைல், அறிவுக்கு எட்டாத ஒரு சக்திகால், தெய்வ சக்தியால், கற்பனைக்குள் எட்டாத ஒரு சக்தியால் சிந்திக்கக் கூடிய ஒரு சக்தியால் 1.இ.க்கப்பட்.ண என்ற கருத்து ஒரு கற்பனாவாத் அதாவது idealism பாகும். ற் னா வாதம் ன்ன்பது ஒரு கருத்தியற் கோட்பாடு; புலன்வழி அறியப்பட்ட புற அறிவுலகு முழுவதும் கருத்தியல் தோற்றமே என்ற கொள்கைக்கு உட்பட் . கற்பனைக் குறிப்பீடாகும். தருக்கவியல்

மாரிக்சின் கருத்துப்படி இருக்கவியல் என்பது வெளி உலகத்திலும், மனித மூளையிலும் உண்டாகிக்கொண்ட்ே இருக்கும் இயக்கத்தின் பொது நியதிகள் பற்றிய விதி களின் விஞ்ஞானம்தான் என்கிறார்.

தருக்க வியல் அறிவு பற்றிய கொள்கையும், மனித அறிவு வவர்ச்சி எவ்வாறு வளர்ந்து வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது என்பதையும், அறியாமையில் இருந்து, அறிவுடமையை நோக்கி எவ்வாறு வரலாற்று பூர்வமாக முன்னேற்றமடைந்து வந்திருக்கிறது என்ற தத்துவங் களையும் உள்ளடக்கிய ஓர் உண்மைச் சுரங்கமாகும்.

மார்க்சாலும், எங்கல்சாலும் வளர்ச்சி பற்றிய சித்தாத் தம் கூறப்பட்டிருக்கிறது. தான் தாண்டி வந்த சட்டங் களை வளர்ச்சி மீண்டும் அடைவதுபோலத் தோன்றி னாலும் உண்மையில் அதற்கு நேர்மாறாக, எதிரிடைக்கு எதிரிடை என்ற நியதியில் ஒரே மாதிரியாக நேர் கோட்டி லனறி, வளைந்து வன்ைந்து, தாண்டித் தின்ஆன் குதித்தும், திடீர் மாற்றம்ாகவும், பயங்கர வித்து கனோடும் ஏற்படுகிறது.