பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஆசfல் r சின்

னைத் தகாரிக் சிதானே அந்தப் பொருளுக்கு மூதலாளி அதிகமான கவி சொடுக்கவில்லை. ஆனாலும் அந்தப் பொருளுக்கு விலை வைக்கிறபோது, உழைப்பு நேரத்தின் விகிதாசாரப்.டி.கே விலை வைக்கிறான்”

பொருளாதார நிலையால் தான் ஒரு சமுதாயத்தை மாற்ற முடிகின்றது. இதனைச் சார்ந்தே அந்த சமுதாயத் தின் சட்ட திட்டங்கள், கரு தியாகங்கள், ஒழுக்க முறை கள். இலக்கிய வளர்ச்சிகள், மத உணர்வுகள் போன்றவை யாவும் அமைகின்றன, -

இந்தக் குறிக்கோள்கள் தான், மார்க்சியத்தின் உயிர் தாடி மனித இனம் மெல்ல மெல்ல வளர்ந்து வந்திருக்கிற தென்றால், அத்ற்கு அடிப்படையான காரணமே அந்தந்தக் காலத்தில் நிகழ்ந்து வந்துள்ள பொருளாதார மாற்றங்கன் தான். பொருளாதார அமைப்பைக் கொண்டு தான் சமுதாய அமைப்பு நிர்மானிக்கப்படுகிறது என்பது மார்க் சியத்தின் அடிப்படை சித்தாத்தம்.

இலக்கியம் பற்றி மார்க்ஸ் சிந்தனை

மார்க்சிய இலக்கியத்துக்கு அல்லது அதன் வாழ்க்

கைக்கு எதிரிகல்வி: போதுளாதார அமைப்பு, அரசியல் அமைப்புக்கு ஏற்றவாறு சமுதாய வனாச்சிக்கான இலக் கியங்கள் வருவதை மார்க்சியம் வரவேற்கிறது,

இலக்கியம் என்றால் என்ன? அந்தந்தக் கால மக்கன் வாழ்ந்து வரும் வாழ்க்கையோடு ஒன்றுபட்டது தானே! வாழ்க்கையை உயர்த்துவதற்காக எழுதப்படும் சிந்தனை தான் இலக்கியம், வாழ்க்கையை உயர்த்துவது என்றால் என்ன? கனிதனுடைய சிருஷ்டி, சக்தியை அதிகப்படுத்து வதே. இந்தசக்திவளரவளரனழுதுபவன்.தனதுசிந்தனையை சமுதாயநலனுக்குக்காணிக்கையாக்குகிறான்என்றுபொருள் இதனால் ஒரு சமுதாயம் வனம் பெறுகிறது அல்லi?