பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் 77

சமுதாய வனத்துக்கு, முன்னேற்றத்திற்கு வழிகாட் டாத எந்த இலக்கியமும் இலக்கியம் ஆனது. இதுதான் மார்க்சிசத்தின் அடிப்படைக் கருத்து. இதே எண்ணம் கலைக்குப் பொருந்தும், ஏனென்றால், மக்களது ஆவல் களை எதிரொலிப்பதுதானே கலையின் பண்பு. எனவே கலை என்பது மக்களது வாழ்க்கையினை, எதிர்கால வாழ் கையின் லட்சியங்களை எதிரொலிப்பதுதான் கலை இந்த நோக்கங்கள் வளரவழிகாட்டுவதாக கலை உருவாக வேண்டும்,

9. மார்க்சின் மூலதனம்

மார்க்ஸ் எழுதிய நூல் "ஆாபிடல் அல்லது "மூலதனம் என்று உலகம் அழைக்கின்றது. இந்த நூல் உலகிலேயே தல்ை சிறந்த சில நூற்களில் ஒன்றாக கருதப் படுகிறது. இன்று மட்டும் அல்ல; என்றும் இந்த நூலுக்கு ஒரு தனிமரியாதையும்-மதிப்பும் மனித சமுதாயம் வழங் இயே திரும்: - - - -

சிப்பியிலே இருந்து முத்த தோன்றுவது போல்; மூங்கில் மரத்திலே இருந்து மக்களை மயங்கவைக்கும் புல்லாங்குழல் உருவானது போல, துன்பங்களிலே இருந்து இன்பங்கள் பிறப்பது போல், மார்க்ஸ் எனும் ஒரு மனிதனி டம் இருந்து காபிடல் அல்லது. மூல்தனம்' என்ற ஓர் அறிவுப் புதையல் நூல் கிடைத்துள்ளது.

உயர்வான இந்த தத்துவ நூலை மார்த்ள் லண்க.கீைன்ே. குடியிருந்த, நேரத்தில் மேல் சட்டை, படுக்க, தட்டு முட்டு சாமான்கள், கால் பூட்சுகள் سقلال அனைத்தையும் விற்றுக் குடும்பத்தின் நன்ழை தீமைகளை அனுபவித்துக் இன்டிருந்த பத்து, பன்னிரண்டு ஆண்டு கால உதை

ாது எழுதினார்.