பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தும் சன்னங்கன் $i

தொழிலானர் புரட்சி நடைபெற்று, தோழிலானர். சமுதாயம் வெற்றி பெறுகிறது. தொழிலாளர்கள்-அதா வது சமுதாயத்தின் கீழ்ப்படியிலே உள்ளவர்கள்-அரசியல் அதிகாரத்துக்கு வந்து விடுகிறார்கள். இதற்குரிய எடுத்துக் காட்டுதான் ருஷ்யாவிலே 9:7-ம் வருஷம் ஏற்பட்டி புரட்சி என்று மார்க்சிய வாதிகள் இன்றும் குறிப்பிடு. கிறார்கள்...

இவ்வாறுதான் பொது மக்களுக்குரிய தன்மைகள் உருவாவதும், வரிக்கப் பிரிவினைகள் இல்லாத சமுதாயம் அமைவதும் மார்க்சியத்தின் லட்சியமாக அமைகின்றது. இந்த லட்சியத்தின்படி தொழிலாளர் அரசு அமையுமா? ஏன் அமையாது? என்பதற்கு மார்க்சீய வாதிகள் 1917ம் ஆண்டுக்குப்பிறகு, ரஷ்யாவில் லெனின் உருவாக்கிக் காட்டிய ராஜ்யத்தையும், அந்த அரசு அமைந்திட அவன் ஆற்றிய அரிய சாதனை வழிகளையும் மார்க்சியவாதிகள் மகிழ்ச்சியோடு எடுத்துக் காட்டிப் போராடி வருகிறார்கள். ஒர் ஆட்சியிலோ, சமுதாயத்திலோ மக்களைச் கரண்டுவோர் இல்லாவிட்டால், சுரன்.ப்படுவோரும் இருக்க முடியாது. இப்போது சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருக்காது. வர்க்கப் பிரிவினைகள் அற்றுப் போய்விடும். மக்கள் வர்க்கப்பேத மற்ற வாழ்க் கையிலே போதிய மகிழ்ச்சியை அட்ைவார்கள் என்பது உறுதி என்று மூலதனம் நூலில் விவரிக்கின்றார்.

10. மார்க்ஸ் சிந்தனையில் பெரியார் அண்ணா!

தமிழ்த் தரணியிலே பகுக்கறிவுக் கோட்பாடுகளை ஒர் இயக்கம்வைத்துத் தவழிவிட்டவர் தந்தை பெரியார். அந்த தத்துவங்களுக்காகத் தனது இறுதி மூச்சுன்னவரை உழைத்தவர். அதனால் அவரை நாம் பகுத்தறிவு இயக்