பக்கம்:கார்ல் மார்க்ஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ காரில் மார்க்சின்

தமிழ்நாட்டில் மேதினம்

தந்தை பெரியார் தமிழகம் வந்ததும் முதன் முதலாக, தனது கட்சிக்காரர்களுக்கு மே நாள் கொண்டாடும்படி இதிகை விட்டார். தமிழ்நாடு முதல் மேதினத்தைக் கொண்டாடியது. - -

கார்ல் மார்க்ஸ் சோசலிச சமுதாயம் அமைவதற்காக என்ன காரணங்களைச் சிந்தித்தாரோ, அதே கருத்துக் க்ளைத் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ண்ாவும் இத்தித்தார்கள். ஏனென்றால், இவர்கள் எல்லோரும், மார்க்ஸ் உட்பட, சமுதாயமும் மக்களும் நாடும் நன்றாக வாழ வேண்டும் என்று உழைத்த பெருமக்களாவர்.

சமுதாயத்தின் அக்கறையும், பொறுப்பும் உள்ள தலைவர்கள் அவர்கள் யாரானாலும், இப்படித்தான் சிந்திப் பார்கள். இந்த சிந்தனை கிரேக்க மண்ணில் பிறந்த சாக்ரடீஸ், கெளதம் புத்தர், மக்ாவீரர், இயேசுநாதர், நபிகள் நாயகம், ஆதிசங்கரர் போன்றவர்களுக்கு எல்லாம். தோன்றியது. அவர்களும் மக்களுக்குப் போதிக்க வேண்டிய முறையில் போதனை செய்து விட்டுத்தான் ாேனார்கள். ஆனால், முதலாளித்துவம் அழிய தொழி லாளர் சமுதாயம் அமைய மார்க்ஸ்போல எவரும் கூற

11. காரல் மார்க்ஸ் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

மதம் மக்களுக்கு அபினி அது.ஒரு போதைப் பொருள்: மதத்தை உருவாக்குபவன் மனிதன் தான். மதம் மனிதனை ఉతి రణిఃణాపోషణఖ లిఖిత ஒடுக்கப்பட்ட ஒரு பிராணி யின் புலம்பல் மனமில்லாத ஓர் கலகத்தின் உணர்ச்சி