பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 காற்றிலே மிதந்தவை

முடியாது. ஏன்? வாழ்க்கையே அமைய முடியாது. காம் பேசுவதும் பாடுவதும், கூவுவதும் குமுறுவதும்,

அழுவதும் கிரிப்பதும் எதல்ை? உணர்ச்சியால் தானே ? பட்டுப் பாவாடை கட்டிச் சிட்டுக் குருவி போல ஒடி விளையாடும் சிறுமியைத் தாவிப்பிடித்து நாம் கொஞ்சுவதேன் ? நெடுநாள் பிரிந்திருந்த ஆருயிர் நண்பனே கேரில் கண்டதும் ஆர்வத்தோடு

  • ఫ్ట

நாம் கட்டி அணேத்துக்கொள்வது ஏன்? அமுதாட்டி வளர்த்த தாய் நோய் உற்று இருப்பது கேட்டோ, இன்னுயிர்க் கோழன் மறைந்த செய்தி கேட்டோ, நாம் கண்ணிர் சிந்திக் கலங்குவது ஏன் ? எல்லாம் உணர்ச்சியாலேதான். எனவே, இந்த உணர்ச்சி யின் உருவமே வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் சொல் வடிவமே கவிதை. கவிதையிலே பொங்கும் உணர்ச்சியை மூன்று கோணங்களிலிருந்து கண்டு త్తుఘ్లి #áః శ్రీ; }'l:,

೩ಾಕ್ಷಿಣಹ காட்சிகளும் வாழ்க்கை நிகழ்ச்சி களும் கவிஞன் மனத்தில் எத்தகைய பேருணர்ச்சி கள் பீரிட்டு எழச் செய்கின்றன? கவிஞனது கவிதையுலகில் நடமாடும் பாத்திரங்கள் எவ்வாறு ஆழ்ந்த பேருணர்ச்சிகளை அள்ளி வீசுகின்றன? கவிஞனது இதயத்திலிருந்து பொங்கி வரும் பாட் டைப் படிக்கும் போது நம் நெஞ்சில் எத்தகைய பேரு ண ர் ச்சி க ள் கொந்தளித்து எழுகின்றன? இவற்றை நாம் ஆராய்ந்தால், கவிதை வெறி மூண்டு பாடும் புலவனுடைய பாடல்களில் புதைந்து கிடக் கும் உணர்ச்சிகளின் பண்புகளை ஒருவாறு உணர GBs"LÊ.