பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 காற்றிலே மிதந்தவை

உதிர்த்த பூக்களின் பரப்பினால், இது புனல்யாருே, அன்றிப் பூ ஆருே என்று கண்டோர் மயங்கும்படி பேரியாறு தன் நீர் கரந்து ஒழுகும். மதுகாக் தோடும் குதிமிருேடும் வண்டுக் கூட்டங்கள் இசைபாட கெடியோனகிய திருமாலின் மார்பில் திகழும் ஆரம் போலப் பெரிய மலையினைக் குறுக்கிட்டுச் செல்லும் பேரியாறு காட்சியளிக்கும்.

கோங்கம் வேங்கை துங்கினர்க் கொன்றை நாகம் திலகம் நறுங்கா ழாரம் உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து மதுகரம் திகிருெடு வண்டினம் பாட நெடியோன் மார்பி லாரம் போன்று பெரும& விலங்கிய பேரியாறு ' -

(காட்சிக்காதை, 17-22) சித் தி ர ச் சிலப்பதிகாரத்தை அடியொற்றி எத்தனையோ பெருங்காவியங்கள் தமிழ் மொழியிலே தோன்றின. அவை அனைத்திலும் தலைசிறந்த புகழ் வாய்ந்தது கல்வி சிறந்த தமிழ் நாடு பெற்றெடுத்த புகழ்க் கம்பர் பாடிய ராமகாதையேயாகும். அழகும் அருளும் ஒருருவாய்த் திரண்டு செல்லும் ஆற்றைச் சமயநெறியாகவும் சான்ருேர் கவியாகவும் கானும் கண்படைத்தவர் கவிச்சக்கரவர்த்தியாரான கம்பர். சாயு நதியின் பெருவெள்ளத்தை-அதனுல் நாட்டுக்கு விளக்த பெரும்பேற்றினேக்-கம்பர் தமிழிலக்கியக் கண்கொண்டு போற்றிப் பாடுகின்ருர். ஆற்று வெள்ளம் முல்லையைக் குறிஞ்சியாக்கி, மருதத்தை முல்லையாக்கி, புல்லிய நெய்தல் தன்னைப் பொரு வறு மருதமாக்கிச் செல்கிறதாம். ஒரு நிலத்தை