பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நதியும் கரையும் §§

மற்ருெரு கிலமாக்கிச் செல்லும் வெள்ளத் தி ன் செயல், பழுத்த சமய உணர்வு படைத்த கவியாச ருக்கு ஒரு கதியில் பிறந்த உயிர்களை மற்குெரு கதியில் பிறக்குமாறு செய்யும் இரு வினேக ளின் திறத்தினை கினைவு கொள்ளச் செய்கிறது. எனவே,

  • முல்லையைக் குறிஞ்சி யாக்கி மருதத்தை முல்லை யாக்கிப்

புல்லிய நெய்த நன்னைப் பொருவறு மருத மாக்கி எல்லையில் பொருள்க ளெல்லாம் இடைதடு மாறு நீராற் செல்லுறு கதியிற் செல்லும் வினையெனச் சென்ற தன்றே.’

(ஆற்றுப்படலம், 17) எனப் பாடுகிருர் கவிஞர்.

இன்னுமொரு பாட்டில் இமயமலையில் பிறந்து, ஏரி குளம் முதலிய இடங்களிலெல்லாம் பாய்ந்து, இறு தி யி ல் கடலிலே சென்று கலக்கும் ஆற்று வெள்ளத்தைப் பரம்பொருள் ஒன்றே ஆயினும், பல சமயத்தவர் சூ ழ் ச்சி க்கு உட்பட்டு, அப் பரம்பொருள் பலபடியாகச் சொல்லப்படுவதுபோல விளங்குகிறது, என்று உவமை அணி அழகு தோன்றப் பாடுகின்றர் கம்பர்.

' கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்

எல்லேயில் மறைக ளாலு மியம்பரும் பொருளி தென்னத் தொல்லையிலொன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப் பல்பெருஞ் சமயஞ் சொல்லும் பொருளும்போற் பரந்த தன்றே.

(ஆற்றுப்படலம், 19) - கவியரசர் கம்பருக்குப்பின் தோன்றிய சுவை பொருந்திய தமிழ் நூல்களுள் ஒன்றே திருவிளை யாடற்புராணம் ஆகும். பத் தி ச் சு ைவ கனி