பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரச கவிஞர்-குலசேகராழ்வார் ፲፰)፤

காது குளிர நெஞ்சுருகக் கேட்பதிலும் கம் காலத்தை எல்லாம் கழித்து வந்தார்.

திருமாவின் அவதாரங்களுள் எல்லாம் குலசே கரர் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட அவதாரம் ராமாவதாரமே என்பது அவர் வாக்காலும் வரலாற் முலும் தெள்ளிதின் புல னு கி ன் றது. கோசலை நாடுடை வள்ளலின் திவ்விய சரிதத்தைக் கேட்கும் காலத்தில் குலசேகரர் தம்மை மறந்து கேட்கும் தகைமை உடையவராய் விளங் கிய சிறப்பினேக் குறித்துச் செவிவழிச் செய்திகளாம் கதைகள் சில சுவை நிறைந்தனவாயுள்ளன. உண்மையான பத்தனின் ஆழ்ந்த பத்தியை அளவிட்டுக் காட்டும் தன்மையனவாய் அவை திகழ்கின்றன.

ஒரு நாள் பாகவதர் ராமாயண காலட்சேபம் செய்துகொண்டு இருந்தாராம். அப்போது ஆாணிய காண்டத்தில் இராவணன் தங்கையான சூர்ப்ப னகை மூக்கு அறுப்புண்டு காதாஷ்ணுதியர்களிடத் தில் போய் முறையிட்டதை அறிந்து அவர்கள் அதி உக்கிரமாய் எண்ணிறந்த சேனைகளைத் திரட்டிக் கொண்டு படை எடுத்து வந்த சமயத்தில் பெருமாள் பிராட்டிக்குக் காவலாய் இருக்கும்படி இளையபெரு மா?ளப் பன்னசாலேயிலே கிறுத்திவிட்டுத் தமக்கு ஒருவரும் துனே இன்றித் தாம் தனியே அவ்வாக்கர் அனேவரோடும் போருக்குச் சென்று கின்ருர்என்று பெளராணிகர் சொல்லக் கேட்டார் குலசேகரர். ராமபிரான்பால் தமக்குள்ள ஈடுபாட்டு மிகுதியினுல் பல்லாயிரம் ஆண்டுகட்குமுன் நிகழ்ந்த அக்கிகழ்ச்