பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 காற்றிலே மிதந்தவை

சியை இன்றுதான் நடப்பதாக கினைத்து, இப்படி எம்பெருமான் சங்கடத்தில் சிக்கிய வேளையில் எம்மா வியன்ற உதவியைச் செய்யாது விடுவது அறமன்று! என்று துணிந்து, தம் படைகளே எல்லாம் போருக் குப் புறப்படும்படி ஆண பிறப்பித்துத் தாமும் போர்க்கோலம் பூண்டு சீதை கேள்வரைக் காக்க முந்தினராம் குலசேகரர். அச்சமயத்தில் யாவரும் செய்வதறியாது திகைத்து கின்றனர். பத்தர்களின் மன இயலே நன்குணர்ந்த பாகவதர் உடனே, 'இராமபிரான் தாம் ஒருவராகவே கிர்ப்பயமாகப் பிரபல யுத்தம் செய்து சத்து ருக்கள் அத்தனை பேரையும் சயித்துத் தமது ஆசிரமத்திற்கு மீண்டுவர அவரைச் சீதாதேவி களிப்புடன் அணேத்து அவ ாது இளைப்பைக் கணித்தாள், என்ற செய்தியைக் கூறினராம். அது கேட்ட குலசேகரர் எல்லையில்லா மகிழ்ச்சிகொண்டு கம் போர்ச்செலவை கிறுத்தினு ராம், -

பிறிதொரு சமயம் வழக்கமாகக் காலட்சேபம் செய்யும் பாகவதர் காம் வரமுடியாத கிலேயில் தம் மைக்கரைக் கதை சொல்லுமாறு அனுப்பிவைத் தார். பாகவதரின் மைந்தர் குலசேகரரின் இயற் கையை நன்குணராதவர். எனவே, அவர் கதை சொல்லும் காலத்தில் ஒரு சமயம் இராவணன் சீதை யை எடுத்துப்போன கொடிய செய்தியை விளக்க மாகக் கூற, அது கேட்ட குலசேகரர் மனங்கொதி த்து எழுந்து இக்கணமே யான் இலங்கைமீது படை எ டு ப் பேன்! இராவணனை-அரக்கர் குலத்தைப்பூண்டோடு அழிப்பேன்; சிறை வைக்கப்பட்ட என்