பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரச கவிஞர்-குலசேகராழ்வார் ##3

தாயை மீட்டுக்கொண்டு வருவேன்' என்று ஆயுதங் களே எல்லாம் எடுத்துக்கொண்டு படைகளே எல்லாம் தம் பின் வருமாறு பணித்து ஆவேசத்துடன் புறப்பட்டாராம். முன்போலப் பாகவதர் சாதுரியத் கால் தடை செய்யப்படாத குலசேகரர், இலங்கை யைச் சூழ்ந்திருக்கும் கடலுக்குள்ளும் வி ை க் து சென்று கழுத்தளவு தண்ணிரிலும் கிற்க முனைந்து விட்டாராம். அங்கிலேயில் இராமபிரான் தம் பத்த ரின் மாசற்ற காதலே கினேந்து மனமுருகிக் சீதா பிராட்டியுடன் காட்சியளித்து, குலசேகா, சீதா பிராட்டியை யானே மீட்டுவிட்டேன். நீ மேற்செலல் வே ண் டா. இப்பெருங்கடலினின்றும்-பிறவிக் கடலினின்றும்-கரையேறுக! என்று தி ரு வாய் மலர்ந்தருளினராம். - .

இவ்வாறு தசரத குமாரரின் வாழ்க்கைச் சரி தங்களைக் கேட்டு மகிழ்வதிலேயே பொழுதையெல் லாம் போக்கிக்கொண்டிருந்த குலசேகரர்க்குத் திரு மால் கோயில் கொண்டுள்ள திருவரங்கம் முதலிய திருப்பதிகட்குச் செல்லவேண்டும் என்ற ப்ேராவல் கிளர்ந்து எழுந்தது. அது கண்ட அமைச்சர்கள் குலசேகரரைத் திருவரங்கத்திற்குச் செல்லவிட்டால் அவர் அண்மையில் மீளுதல் அரிது என்று கருதி னர்; எனவே, எவ்வாறேனும் அரசரின் செலவைச் சிறிது காலமேனும் தடுத்துவைத்திருத்தல் காட்டின் நன்மைக்குத் துணே புரிவதாகும் என்று கருதி, ஒர் உபாயத்தை மேற் கொள்ள லாயின ர். 'அறுபதியிைரம் ஆண்டு விஷ்ணுவை ஆராதனம் செய்த பயனும் ஒருகால் வைணவர்களைப் பூசித்த