பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரச கவிஞர்-குலசேகராழ்வார் 靈尊震

பாகுபாடு செய்துள்ளனர். திருவரங்கப்பெருமா ளைக் காணும் காட்சியில் ஆழ்வார் கொண்ட காதலே அறிவிப்பது முதல் திருமொழியாகிய இருளிரியச் சுடர் மணிகள் என்று தொடங்கும் பதினுெரு பாடல்கள். அரங்கன் அடியாாது அடிமைத் திறக் தில் குலசேகரர் கொண்ட ஈடுபாட்டைக் குறிப்பது தேட்டருந்திறல் என்று தொடங்கும் இரண்டாம் திருமொழி. உலகியலே விரும்பாது அ. ரங் க ன் அடியே கதியென ஆழ் வார் கருதிய கருத்தை வெளிப்படுத்துவது மெய்யில் வாழ்க்கையே என்று தொடங்கும் மூன்ரும் திருமொழி. எம்பெருமானே இமைப்பொழுதும் மறவாது கண்டு களிக்கத் திரு வேங்கட மலையில் பிறத்தலே ஆழ்வார் விரும்பிய விரு ப் பத் தி னே வெளிப்படுத்துவது ஊனேறு' என்று தொடங்கும் நான்காம் திருமொழி. வித்து வக் கோட்டம்மானின் விழுப்புகழை ஓதுவது கரு துயரம் தடாயேய் என்று தொடங்கும் ஐந்தாம் திருமொழி. ஆய் ச் சி ய ர் ஊடி அமலனே எள்கி உரைத்த அழகினைச் செப்புவது ஏர்மலர்ப் பூங் குழல்' என்று தொடங்கும் ஆரும் திருமொழி. கண்ணனது பிள்ளை விளையாட்டுக்களைக் காணப் பெருக தேவகியின் புலம்பலேக் கூறுவது ஆலேள்ே கரும்பு’ என்று தொடங்கும் ஏழாம் திருமொழி. சக்கரவர்த்தி திருமகனுகிய ராகவனேக் கெளசலே யார் தாலாட்டும் பாசுரம் மன்னு புகழ் என்று தொடங்கும் எட்டாம் திருமொழி. கனயன் கானகம் புகத் தசரதன் புலம்பிய துயரின்த் தெரிவிப்பது 'வன்தாளினினே என்று தொடங்கும் ஒன்பதாம்