பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 உரைக்கோவை: பொதுமை கண்ட தமிழ்

13–4–1957 அறிமுகம்:

தி. மு. நாராயணசாமி பிள்ளை எம். ஏ. பி. எல். அவர்கள் (துணை வேந்தர், அண்ணுமலைப் பல்கலைக் கழகம், அண்ணுமலே நகர்)

இன்று ஒரு நன்னுள்; இன்பநாள். காம் இன்றைக்கு, நம் உள்ளத்திற்கு உகந்த எண்ணங் களால் மலர்ந்த மகிழ்ச்சியோடு நாளை வரும் பொங் கற் புதுநாளை வரவேற்போம்.

. 盗 粥 豪。

பொதுமை கண்ட தமிழ்’ என்ற தலைப்பில் நல்லஞறிர் அறுவர், திருக்குறள் முதலாகத் தேம் பாவணி ஈருக ஆறு நால்களின் கருத்தை எடுத்துக் கூறுவார்கள். . -

亲、 喙 懿

தலே சிறந்த சிலப்பதிகாரக் காப்பியத்தைத் தமிழில் செய்தவர் சேரர் குலச் செம்மல் இளங்கோ வடிகள். அக்காப்பியத்தில் பல பொதுமை உண் மைகளும், நீதிகளும் மிளிர்கின்றன. அவற்றுள் ஒரு சிலவற்றை ஞாபகப்படுத்தலாம். அரசியல் நீதி குன்றின் அழிவு உண்டாகும், என்பது ஒன் ருகும். வளையாத நெடுஞ்செழியன் செங்கோல் கோவலனுக்குச் செய்த தீங்கால் வளைந்தது. அத்