பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. காற்றிலே மிதந்தவை

முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே,

மொய்குழலாய் சுழற்றுவதன் மெய்ம்பு காணுய்!

常 豪 좋

பார் ;கடக்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தன தீப்பட் டெர்வன ஒகோ! ஏன்னடி இந்த வன்னத் தியல்புகள் ! எத்தனை வடிவம் எத்தன கலவை ! தீவின் குழம்புகள் செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்-வெம்மைதோன் ருமே எரித்திடுத் தங்கத் தீவுகள்-பாரடி ! நீலப் பொய்கைகள்-அடடா நீல வன்ன மொன்றி லெத்தன வகையடி, ! எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும் எத்தன . கசிய பெரும்பெரும் பூதம் ! நீலப் பொய்கையின் மிதத்திடுந் தங்கத் தோணிகள் சுடரொளிப் பொற்கரை பிட்ட கருஞ்சிக ரங்கன்-கானடி ஆங்குத் தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும் இருட்கடல் -ஆஹா! எங்குநோக் கிடினும் ஒளித்திரன் ! ஒளித்திரள் வன்னக் களஞ்சியம்! "

熔 喀 盗

பாரதியார் இயற்கை அழகை இன்பச் சித்திர - ్స :- -- • ,":י * so * - * n & * DT ಹುಆ ಅಜ್ಜ -7-5ು உணர்ச்சி ஆடும் ஆட்டத் தைப் பார்த்திர்களா!

இனி அந்த வீரக்கவிஞர் எழுதிய பஞ்சாலி சபதத் தில் ஒரு பகுதியைப் பார்ப்போம்: