பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமை கண்ட தமிழ்

சிலப்பதிகாரம்

தலைவர் அவர்களே! தமிழ்ப் பெருமக்களே !

இன்று போகி; நாளே பொங்கல். போகித் தீயிலே பொய்மைக் குப்பையெலாம்-சி ஆறு மை ச் செத்தையெலாம் பொசுங்க வேண்டும்-புறத்தில் மட்டுமல்ல; அ. க த் தி லு ம். பொங்கல் திருகாளில் பொதுமைப் பொங்கல்-பு துமை ப் பொங்கல்பொங்க வேண்டும். தமிழ்ப் பொங்கலோ பொங்க லென்று தமிழர் வாயெல்லாம் முழங்க வேண்டும்அகத்தில் மட்டுமல்ல-புறத்திலும். இத்தகைய எண் ணமும் எழுச்சியும் நம் இதயத்தில் பொங்க வழிகாட் டும் தலைசிறந்த தமிழ்க்காவியம் நெஞ்சையள்ளும் செஞ்சொற்சிலப்பதிகாரமே.

பல்வேறு தமிழ்க் காப்பியங்களிலும் பொதுமைக் கருத்துக்கள் அவற்றை அணி செய்யும் ஆபரணங் களாய் மட்டுமே விளங்கும். ஆல்ை, சிலப்பதிகாரத் திலோ, சமரசக் கொள்கை அப்பேரிலக்கியத்திற்கு அழகளிக்கும் பொருளாக மட்டுமன்றி-உயிரளிக் கும ஊறருகவும அமைநதுளளது.

ஆயிரத்தெண்ணுாறு ஆண்டுகட்கு முன் நம் அருமைத் தமிழகத்தில் சமய நெறிகள் தழைத்து இருந்தன. ஆல்ை, சமய வெறி சற்றும் கலேகாட்ட வில்லை. இவ்வுண்மையைத் தமிழ் நாட்டின் ஒப்புயர் வற்ற வரலாற்றுக் காப்பியமாகிய சிலப்பதிகாரம் பல்லாற்ருனும் சுட்டிக் காட்டுகிறது. தமிழர் விழாக்

8