பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமை கண்ட தமிழ் ##5

ணன் பாடல்களைக் கேட்கலாம். வேட்டுவ வரியிலே 'இறைவன் இல்லை என்பாரும் வியக்கப் பாலே வனத்து மக்கள் நெஞ்சிலும் கடவுள் பத்தி ஊற்றெ டுத்துக் கவிதையாய் உருக்கொண்டுகொற்றவை வழி பாடாய் மலர்வதைக் காணலாம். குன்றக் குரவை யிலே முருகன் அ டியா .ெ ர ல் லாம் மனங்கரைய அறுமுகவேள் திருப்புகழ் இசையைக் கேட்கலாம். ஆயினும், பிற்காலத்தில் சமயவெறியே நெறியாகக் கொண்டு தோன்றிய சில நூல்களில் இருப்பது போன்று ஒர் இடத்திலாவது பிற தெய்வ சமய கிந்தனையைக் காண இயலாது. ஆய்ச்சியர்-வேடுவர்குறவர் கிலே இதுவாக, சிலப்பதிகாரத்தில் சமாச நெறிக்குச் சான்ருய் விளங்கும் பாத் தி ரங்கள் பல்லோருள்ளும் இருவரை மட்டும் இங்கே கினைவு கூரலாம். ஒருவர் முற்றத் துறந்த கவுந்தி அடிகள். இன்னுெருவன் முதுபெருவேந்தன் சோன் செங் குட்டுவன். கவுந்தி அடிகள் சமண சமயத்தில் அசைக்க முடியாத பற்றுக் கொண்டவர். * மலர்மிசை நடந்தான் மலரடி அல்லது.என்

தலைமிசை உச்சி தான் அணிப் பொருஅது."

(நாடுகாண் காதை) என்று கூறும் சமண சமயப்பற்று கிரம்பியவர் கவுந்தியடிகள். அத்தகையோ நை க் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும், செங்கண் நெடியோன் கின்ற வண்ணமும் என் கண் காட்டென்று என் உள்ளம் கவற்ற, குடமலை நாட்டினின்றும் கோயில் கள் சிறந்த தமிழகம் போந்தேன்' என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொள்வதில் பெருமை கொண்ட