பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g காற்றிலே மிதந்தவை

என்று படிக்கும் போது நாம் அல்லவா வீமனுகி

மனம் குமு. கிருேம்? ஆம். அதுதான் கவிதை

o- as -: * : * * * 卷- ** هم.

கவிதையின் உயிர்-உணர்ச்சி கண்ட வெற்றி.

பாரதியாரின் ப ட ல்க ளி ல் பீரிட்டெழும் உணர்ச்சி வேகத்தைப் பார்த்தோம். இனிச் செங் தமிழ் காட்டின் உரிமைக் காப்பியமாகிய சிலப்பதிகாரத் தைக் காண்போம்:

வீரக் கண்ணகியின் வரலாறு நாம் அறிந்த வரலாறு. மதுரை மாநகரம் பழுதறியாப் பாண் டியனது ஆட்சிப் பீடம். அந்தப் பழியறியாப் பாண்டிய மன்னனது தலைநகரிலேதான் ஒரு நாள் ஒரு பெண்ணின் அ ல ற ல் கேட்டது; கொடுங் கோலன் கொடுங்கோலன் கொடுங்கோலன்

என்ற குரல் ஊரெல்லாம் கேட்டது.

கையிலே சிலம்பு-விரித்து விட்ட கருங்கூந்தல் -கண்ணிலே பொங்கிவரும் நீர்-ஆம், அவள்தான் வீரக் கண்ணகி எதிரே கிற்கிருன் வேந்தன்நெடுஞ்செழியன்.

பெண்ணே, ஏன் அழுகிருய்? யார் நீ? என் கிருன் மன்னன். கண்ணகியின் பதிலே-வெடிபடும் இடி முழக்கத்தைக் கேளுங்கள் :

தேரச மன்னு: செப்புவ துடையேன்:

எள்ளுறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறற் புதல்வனே ஆழியின் மடித்தோன்