பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 காற்றிலே மிதந்தவை

ல், இளங்கோவின் கவிதையில் இன்றும் காண் மும்-வேந்தன எதிர்த்த அந்த வீரப் பெண்ணே; இன். ம் கேட்கிருேம் அந்த இடியோசை போன்ற புரட்சிக் குரலை. உணர்ச்சியின் சிகரத்தை ஒரு கொடிப்பொழுதில் எட்டிப் பிடிக்கிருேம். இது தான் கவிதை; இதுதான் சிலப்பதிகாரம். காலத் கைவென்று இளங்கோவின் கவிதை வாழ்கிறதுஏன்? - உணர்ச்சியின் ஒவியம் இளங்கோவின் பாட்டு, அதனுலேதான் கவியரசர் பாரதியாரும் 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம், என்று போற் வினர்.

சிறந்த கவிதை 6ம் நெஞ்சை அள்ளவேண்டும். கவிரு துடைய உணர்ச்சிகள்-அவன் படைக்கும் பாத்திரங்களின் உணர்ச்சிகள்-நம் உள்ளத்தைத் தாக்கி உடலையும் தாக்க வேண்டும். கவிஞன் அழு கால், நாமும் அழவேண்டும்; அவன் சிரித்தால், நாமும் சிசிக்க வேண்டும்; அவன் சீறில்ை, நாமும் சீற வேண்டும்; அவன் அமைதியுற்ருல், நாமும் அமைதியுற வேண்டும். இப்படி நம் காடி நரம்பு களேயும் தாக்கி நம் மெய்யிலே உணர்ச்சி உண் டாக்கும் அழுகை மு. த லா ன தன்மைகளேயே மெய்ப்பாடு என்று தொல்காப்பியர் விளக்குகிரு.ர்.

அத்தகைய மெய்ப்பாடு இல்லாத கவிதையால் ஒரு பயனும் இல்லே. உண ர் ச் சியற் ற கவிதை, உப்பில்லாக பண்டத்தைப் போன்றது; உயிரற்ற

  • * w 射 * -> உடலேப் போன்றது; சுதந்தா ஒளியற்ற நாட்டைப் போன்றது.