பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼翰 காற்றிலே மிதந்தவை

கலேகளுள் எல்லாம் சிறந்த கலே கவிதைக் கலை. சிற்பமும் சித்திரமும் நம் கண்களுக்கு இன்பம் பயப் பனவே. ஆணுல், செந்தமிழ்க் கவிதை நம் கருக் துக்கு இன்பம் பயப்பது. அருமையான பல்லவச் சிற்பமும் அழகான சோழர் ஒவியமும் நம் கண் களேத்தான் கொள்ளே கொள்ளும். ஆனால், இளங் கோவின் கவிதையும் பாரதியாரின் பாட்டும் நம் நெஞ்சையே கொள்ளை கொள்ளும். மாமல்லபுரச் சிற்பங்களும், சித்தன்னவாசல் சித்திரங்களும் நம் விழிகளே இன்ப வெள்ளம் ஆக்குவதுபோல் யாழின் ஒலியும் குழலின் இசையும் கம் செவிகளைத் தேனுக் கும். ஆணுல், அப்பர் தேவாரமும், மணிவாசகர் திரு வாசகமும் கம் நெஞ்சை உருக்கும். ஏனய கலைகள் நம் புலன் உணர்ச்சிகளே மட்டுமே தாண்டும். ஆ ைல், வள்ளுவர் கவிதை நம் ஒழுக்கத்தைப் பண்படுத்தும்.

உள்ளம் பல வகை-உணர்வுகளும் பல வகை. ஆணுல், உணர்வுகளுள் எல்லாம் சிறந்த உணர்வு ॐ*** *

கவிகையில் மாம்பழத்தின் சுவையைப்போன்ற பருமையான உணர்வும் உண்டு; தக்காளியின் சுவையைப் போன்ற நுட்பமான உணர்வும் உண்டு. ஆனால், உடலின் ஒன்மைக்கு மாங்கனியைவிடத் தக்காளி நல்லதல்லவா? அவ்வாறே, உள்ளத்தின் வளர்ச்சிக்கு துட்பமான உணர்வுகளே துணே புரியும்.

உணர்வுகளுள் எல்லாம் உயர்ந்த உணர்வு எது?