பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையின் உயிர் ii

அன்னேயையும் அத்தனையும் துறந்து-உலகக் தார் ஆசாரங்களே உதறித்தள்ளி - த ன் னே யும் மறந்து கன் ஆவிக் துணேவன் அன்பிலே அடைக் கலம் புகச்செய்யும் அந்த உயர்ந்த காதல் உணர்வு தான்-பத்தி உணர்வுதான்-மிகமிக உயர்ந்த உணர்வு! அந்த உணர்வு தா ன் கல் நெஞ்சை யும் கரைத்து, பாறை நெ ஞ் ைசயும் பணி போல உருக்கி நெக்குகெக்கு உடைந்து பெருக் கெடுத்தோடும் கண்ணிரில் மனித குலத்தின் மன மாசுகளைக் கழுவச் செய்யும். அத்தகைய உன்னத மான அந்தக் காதல்-பத்தி உணர்வுகளைப் பாடும் கவிதையே த லே சிறங் த கவிதை. அத்தகைய கவிதைகள்-ஊனினச் சுருக்கி உள்ளொளி பெருக் கும் கவிதை க ள்-உணர்வு என்ற ஊற்றிலே பொங்கி வரும் தெள்ளமுதக் கவிதைகள்-வெறி தொலைத்து நெறி காட்டும் கவிதைகள்-ஆயிரம் ஆயிரம் தமிழ் மொழியில் உண்டு. அந்தக் கவிதை களே நாம் கற்போம்; அந்தத் தெ ள் ள முத ச் சுவையை நாம் பருகுவோம்; பருகி அமர வாழ்வு காண்போம் !