பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சங்க இலக்கியங்களில் பொறை

மனித வாழ்க்கைக்கும் அற நெறிக்கும் உரிய பண்புகளுள் எல்லாம் மிகச் சிறந்ததொரு பண்பு உண்டு. அதுதான் கன் உள்ளத்திற்கு ஒவ்வாத தையும், கன் மனத்திற்கு இன்பம் தாராததையும் பொதுகலத்திற்காகவும் பண்பாட்டி ற்காக வும் உயர்ந்த குறிக்கோளுக்காகவும் மனமாரப் பொறுத் துக்கொள்ளும் பொறை'யாகும். பொறை என்ற இவ்வுயர்ந்த பண்பைப் பெற்ற உத்தமர்கள்-சான் மூேர்கள்-உள்ளத்தைத் துன்பம் என்ற தீ ஒரு நாளும் சுடுவதில்லை. பொறை என்ற உயர்ந்த பண்பை மேற்போக்காக கினைக்கும் போது மிக எளிய பண்பாகவே அது கமக்குத் தோன்றுகிறது. ஆணுல், இ ன் வுயர் ங் த பண்பை வாழ்க்கையின் இறுதி வரை உறுதியாகக் கடைப்பிடிப்பது எவ்வ ளவு கடினம் என்பதை எண்ணும்போது, அவ்வாறு கடைப்பிடிக்க முயன்றவர்கள் தங்கள் ஆருயிரையே பொறை யுடைமையால் கா னிக் ைகயா க் கிய வரலாற்றை கினேக்கும்போது-நம் நெஞ்சம் உருகு கிறது.

அறநெறிக்குரிய பல நல்ல பண்புகளை இயல் பாகவே பெற்றவர்களிடமும் இவ்வுயரிய பண்பு வேரூன்றி விளங்குவது அருமை. ஆல்ை, அரும் பாடு பட்டு முயன்றல், நாம் ஒவ்வொருவரும் நமக்கு "உற்றநோய்களே எல்லாம் பொறுத்துக்கொண்டு,