பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 காற்றிலே மிதந்தவை

என்ருல், பொறையையே அடிப்படையாகக் கொண்ட அவர்கள் நாகரிகம் எவ்வளவு உயர்ந்தது! அன்பு வாழ் விற்கு இன்றியமையாத இப் பொறை அரசியல் வாழ்விற்கும் மிகமிகத் தேவை

. . بيبي بما يتيس، نيين ας, o : * * o பாகும். இன்று கம் த மி ழ க க் தில் ஒற்றுமை உணர்ச்சி வளர்ந்து வருகிறது. ஒன்றுபட்ட தமி முகம் உருவாக வேண்டும்; புதிய தமிழகம் மலர வேண்டும்; அதில் தமிழரசு அமைய வேண்டும்,' என்ற எண்ணம் மக்களிடையே முதிர்ந்து வருகிறது. ஆணுல், பழக்கமிழகம் சேர சோழ பாண்டி நாடு களாகப் பிளவுபட்டுக் கிடந்தது. மூவேந்தரும் ஒரு வரோடு ஒருவர் மாறுபட்டுப் போர் புரிவதே வழக்க மாகக் கொண்டிருந்தனர். இங்கிலே மாறவேண்டும். ஒரு மொழி பேசி, ஒரே பண்பாட்டில் ஊறி வாழும் மக்கள், மண்ணுள் வேங்கர் போர் வெறியால் பிளவு

: - ? , , , • ெ *o . பி . ന്റെ * படடுக கடககும பேதைமை-ம காடுமை-நங்க வேண டும். என்று பாடுபட்டார்கள், காவிரிப்பூம்பட்டினத் துக் காரிக் கண்ணனுர், கோவூர் கிழார், ஒளவை யார், உறையூர் ஏ னி ச் சே ரி முடமோகியார் போன்ற புலமை மிக்க சான்ருேர்கள் ; மூவேந்தரும் ஒரு ங் கி ருக்க க் கண்டபோதெல்லாம், இன்றே

င္သို့ ri ஒனர் இ ஏன் ; : . ، پر- , :s نام போல்க தும் புணர்ச்சி !’ என்று மனமார வாழ்த்தி இாகன.

சங்க காலத் தமிழகத்தில் புலவர்கள் பெற் றிருந்த சிறப்பு மிகப் பெரிது. நாடாளும் மன்னர் களின் நெஞ்சை ஆண்டார்கள் புலவர்பெருமக்கள். அறியாமையாலும், ஆற்ருெ ணுச் சினத்தாலும், புலவர்களே யும் குழந்தைகளையுங்கட்டக் கொல்ல