பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮器 காற்றிலே மிதந்தவை

என்றும் வியந்து கூறும் கருத்துகள் நம் சிந்த னேக்கு விருந்தாய் விளங்குகின்றன.'

புறநானூறு சி க் தி ரி க்கும் மறக்க முடியாத மற்ருெரு காட்சியை இங்கு கினேவு கூரலாம் :

மன்னனது முரசு கட்டிலில் ஏறுவது அடாத செயலாகும். ஆனால், ஒரு நாள் நெடுந்தொலைவி விருந்து வக்க அயர்வால் மோசி கீரனுர் என்ற புலவர் சோமரன் த கடு .ெ ர றி ங் த பெ ரு ஞ் சே ர ல் இரும்பொறை என்ற மன்னனது முரசு கட்டிலில் அறியாது ஏ றிக் கிடந்து கண் அயர்ந்துவிட்டார். அ ைத க் க ண் ட மன்னன் என்ன செய்தான் ? அயர்ந்து கிடப்பவர் அருந்தமிழ்ப் புலவர் என்பதை அறிந்ததும், முரசு கட்டிலில் ஏறியவர் உடலே இரு கூறுக்க வேண்டியவன், அதைச் செய்யாததோ டன்றிப் புலவர் பெருமான் அருகில் வந்து சாமரம் கொண்டு குளிர வீசினனும் அயர்வு நீங்கிக் கண் விழித்து எழுத்த புலவரின் மனம் நன்றி உணர்வாற் பொங்கியது. அவர், அரசே, ......... அது உஞ் சா.இநற்றமிழ்முழு கறிதல் 1’ என்று போற்றினர்." தமிழின் அருமையையும் புலமையின் பெ ரு ைம ையயும் உணர்ந்த தமிழ் மன்னனது செயல் பொறைக்கு ஒர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது அன்ருே ?

இவ்வாறு சங்ககாலத் தமிழ் மன்னர்களும், தமிழ் மக்களும் தங்கள் அக வாழ் விலும் புறவாழ்

i. பதிந்திப்பத்து-2, 4-ஆம் பத்து. 2. புறம். 0ே