பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியங்களில் பொறை #3

விலும் போற்றி வந்த பொறையைச் சமயத்துறை யிலும் சிறப்பாகப் போற்றினர்கள். ஆழ்ந்த கம் பிக்கையையும், பழமையான வழிபாடுகளேயும் கொண்டு விளங்கும் சமயத்துறையில் ஏனேய துறை களேக்காட்டிலும் வேகமும் வெறியும் சற்று அதிக மாய் இருப்பது உலக இயற்கை. ஆல்ை, பழங் தமிழகம் இப்பொது விதிக்கு விலக்காய்த் திகழ்ந்த தைச் சங்க இலக் கியங்க ள் நன்கு புலப்படுத்து கின்றன.

சங்க காலத்தில் சமயம் என்று கினைத்தவுடனே எட்டுத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பாரதம் பாடிய பெருந்தேவனுர் நம் கினே விற்கு வருகிரு.ர். அவர் சிவனேயும் முருகனேயும் திருமாலேயும் போற்றிப் பாடியுள்ள அப்பாடல்கள் அவருடைய சமரச உள்ளத்தைப் புலப்படுத்துகின் றன. சிறந்த சான்ருேரர்கள் மனத்தில் இருக்கும் இந்தச் சமரச உணர்வு, சங்ககால மக்கள் வாழ்க் கையிலும் வேரூன்றி இருந்த செய்தியைப் பத்துப் பாட்டு என்ற பழந்தமிழ் இலக்கியம் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. சான்முக ஒரு காட்சியினைக் காண்போம் :

மதுரை மாநகரில் அல்லங்காடியில் செல்வர் கள் சிவபெருமிானே முதல்வனுகக் கொண்டு ஏனேய தெய்வங்கட்கும் கிவேதனங்களைச் செய்யும் அ ந் தி விழாவில் வாத் தி யங் க ள் ஒலிக்கும். அங்கே பெளத்தப் பள்ளிகள் உள. அவற்றில் பெண்டிர் கள் தங்கள் குழந்தைகளையும் க ன வ ை யும்