பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 காற்றிலே மிதந்தவை

அழைத்துக்கொண்டு சென்று பூவும் புகையுமிட்டுத் கொழுவார்கள். அங்கே அந்தணர்களின் இருப் பி டங்க ள் இருக்கின்றன. மண்ணுலகிலிருந்தே விண்ணுலக இன்பத்தை நுகர்பவர்களாகிய பெரி யோர்களும் அங்கே உறைகின்ருர்கள். அமண் பள்ளிகளும் உள்ளன. அவற்றில் முக்காலத்தை பும் அறிந்து தேவருலக இயல்பையும், இல்வுலக இயல்பையும் தெரிந்து, அமைந்த விரதத்தையும் இளேயாக உடம்பினையும் உடைய அறிஞர்கள், சாவகர் துதிக்க இரு க் கி ன் ரு ர் க ள். அவர்கள் கோற்கும்பொருட்டு நாலுறியிலே குண்டிகையைத் தொங்கவிட்டிருக்கிரு.ர்கள். அப்பள்ளிகள் குளிர்ச் சியுடையனவாய் உயர்ந்திருக்கும் என்று பத்துப் பாட்டுள் ஒன்ருகிய மதுரைக் காஞ்சி பல சமயங்களும் கூடல் மாநகரில் ஒருங்கிருந்த காட்சியைச் சொல் லோவியமாக்கிக் காட்டுகிறது."

பொறை என்ற உயர்ந்த பண்பை ஒரளவே நாம் நம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கின்ருேம். ஆனல், அறப்பண்புகட்கு எல்லாம் வித்தாகவும் பயனுகவும் விளங்கும் இவ்வுயர்ந்த பண்பை முற்றும் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் ஆற்றல் படைத்த சான்ருேள்களே காம் வாழ்க்கையிலும் வரலாற்றி லும் காண்கிருேம். சான்ருேர்கள் மட்டும் அங் கிலையை எவ்வாறு எளிதில் அடைகிருரர்கள்?

சிலப்பதிகாரம் போற்றும் கண்ணகி கூறி யாங்கு நெறியின் நீங்கியோர் ரேஸ் கூறினும்

1. மதுரைக் காஞ்சி, 444-48க்.