பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காற்றிலே மிதந்தவை

போர் பாடிய புலவராய் மட்டுமன்றிப் போர் புரிந்த ரேக் கவிஞராயும் திகழ்ந்து சுதந்தரப் போ சில் விடுதலே முரசு கொட்டிய தேசியக் கவிஞர் பாரதியாரின் ஆவேச உள்ளம், அவருடைய அமா கவிதைகளில் அழியாப் புகழ் உடல் பெற்று வாழ் கிறது.

கொண்ட பாடல்களின் அரசியல் குறிக்கோள் கிறைவேறிவிட்டது. எனினும், அ ப் பாடல்கள் இன்றுங்கூட ஒளி குன்ரு மணி விளக்கங்களாய்க் காட்சி அளிக்கின்றன. சுதந்தர வெயிலில் அச் சுடர் விளக்கங்களின் அருமை கண்ணுக்குத் தெரி யாவிட்டாலும், அடிமை இருளகற்றிச் சுதந்தா ஒளி காட்ட வல்ல அவ்விளக்கங்களின் ஆற்றல், கருத்திற்கும் கற்பனைக்கும் விளங்காது போகுமோ ?

விரக்கவிஞர் பாரதியாரின் விடுதலே வெறி

காட்டு மக்கள் நெஞ்சில் காட்டுத் தீயெனக் கனன்றெரிந்த தேசபத்தி என்ற புது நெருப் பைப் பெற்ற தாயின்-பாரதத்தாயின்-நெஞ்சில் த ர னிக் கெல் லாம் மீண்டும் ஒர் ஒளி காட்ட மூண்டெழுந்த புதியதோர் ஆசைத் தீயெனப் போற்றி, அதில் தம்மை அர்ப்பணிக்கத் துணிந்த பாரதியார் தம் கவிதைகளில் எல்லாம் தேனின் சுவையோடு அந்தத் தீயின் ஆற்றலையும் கலந்தே பாடினுர்; பழமைப் பாரதத்திலும் புதுமை ஒளி காட் டிர்ை. சுதந்தா உணர்ச்சியற்று காட்டு மக்களே யெல்லாம் ஆ ட் ட க் க ப் க ள க கினைத்தவர்

தருமரே ஆலுைம்,