பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரும் சுதந்தரமும் 25

தேயம் வைத்திழந்தான்-சீச்சி !

சிறியர் செய்கைசெய்தான்!

எனச் சினந்துரைத்தார்.

அவர்கடவுளே நோக்கிப் பத்தர்கள் கதறி அழு வதெல்லாம் மோட்சம் காணும் மோகத்தால் என் றிருந்த கிலே மாற்றிக் கோடிக்கணக்கான மக்களே அடிமைக் குழியிலிருந்து காப்பாற்றும் அரசியல் விடுதலே தனி ஒருவனது ஆன்ம விடுதலையைக் காட்டிலும் ஆயிரம் ஆயிரம் மடங்கு பெரிதென நம்பிக் கவிதை புனைந்தார்;

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலேயோ !” என்று வீர சிதம்பரனரை கினேத்து விம்மி அழுதார்;

பஞ்சமு நோயுதின் மெய்யடி யார்க்கோ!

பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ: எனக் கண் ண னே-கடவுளே -மனங்கொதித்துக் கேட்டார்.

இவ்வாறு கடவுளின் முன்-சுதந்தா தெய்வத் தின் முன்-வெறிகொண்ட தேசபத்தராய் கின்று இருபதாம் நூற்ருண்டின் இணேயிலாக் கவிஞர் பாரதியார் கே ட் கும் கேள்விகளையும், செய்யும் பிரார்த்தனைகளையும், பூணும் உ று தி க ளே யும் பாருங்கள்!

1. பாரதி நூல்கள், (அரசாங்க வெளியீடு) பக். 518 2. * x 25 பக். 47 3. ; : 3 ל பக். 49