பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 காற்றிலே மிதந்தவை

விதத்தரு கோடி வின்னல்

வினைத்தென பழித்திட் டாலும் சுதந்த தேவி நின்னத்

தொழுதிடல் மறக்கி லேனே! என்பது பாரதியாரின் உள்ளம்.

  • தின்னருள் பெற்றி லாதார்

திகரிலாச் செல்வ ரேனும்

பன்னருங் கல்வி கேள்வி

படைத்துஉயர்த் திட்டா ரேனும்

பின்னரும் எண்ணி லாத

பெருமையிற் சிறந்த ரேனும்

அன்னவர் வாழ்க்கை பாழாம் ;

அணிகள் வேய் பிணத்தோ டொப்பார்.'

என்பது பாரதியாரின் உறுதி.

தேவி!தின் ஒளிபெ ருத

தேயமோர் தேய மாமோ?

ஆவியங் குண்டோ? செம்மை

அறிவுண்டோ? ஆக்க முண்டோ?

காவிய நூல்கள் ஞானக்

கலைகள்வே தங்க ளுண்டோ?

பாவிய ரன்ருே நின்றன்

பாலனம் படைத்தி லாதார்?"

என்பன பாரதியாரின் கேள்விகள்.

அம்மை யுன்ற னருமை யறிகிலார்

翠 豪 梁

1, 2. பாரதி நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக். 49 3. 等委

  • 芝 பக். 50