பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரும் சுதந்தரமும் 27

ஒழிவறு நோயிற் சாவார் ;

ஊக்கமொன் றறிய மாட்டார் ;

கழிவுறு மாக்க ளெல்லாம்

இகழ்ந்திடக் கடையி னிற்பார் ;

இழிவறு வாழ்க்கை தேரார்;

கனவினும் இன்பங் கானுர் ;

அழிவறு பெருமை நல்கும்

அன்னதின் னருள்பெ ருதார்.'

என்பன பாரதியாரின் பதில்கள்.

• உலக நாடுகளில் எல்லாம் உரிமைக்கொடி பறந்தாடிடும் நாளில், அடிமை நாட்டில் பிறந்தோ மே!’ என்ற ஆத்திரம் பாரதியாரின் நெஞ்சைச் சுட்டெரித்தது. அதை எண்ணி எண்ணி அவர் இதயம் குமுறுகிரு.ர்.

பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின்

சின்ன மற்றழி தேயத்திற் ருேன்றினேன் ' என்று அவர் சிங்தை வெந்து,

துயசீ ருடைத்தாம் சுதந்தரத் துவசம்

துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்! * மற்றைநாட் டவர்முன் னின்றிடும் போழ்து

மண்டுமென் வெட்கத்தி னுனே!" என்று மனம் குமுறுகின்ருர். அது மட்டுமோ! கண்ணனே-மணி வண்ணனேப்-பார்த்துக் கேட்கி முர் பாரதியார் :

1, 2. பாரதி நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக். 50-51 3. பாரதி நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக். 91-2.