பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 காற்றிலே மிதந்தவை

ஒப்பி லாத உயர்வொடு கல்வியும் எய்ப்பில் வீரமும், இப்புவி யாட்சியும்

வழங்கு :

  • மற்று நீவிந்த வாழ்வு மதுப்பையேல்

சற்று நேரத்து ளெம்முயிர் சாய்த்தருள்!” 'வாழவை; அல்லது சாகவை. இதுவே வெற்று வாழ்க்கையை விரும்பாத வீ பார தியா f ன் வேண்டுகோள்.

இத்தகைய நெஞ்சக் குமுறலை-சுதந்தா ஆவே சக்கை-பாரதியாருக்குக் கொடுத்த சத்தி யாது? ‘மானம் பெரிது; வாழ்வு சிறிது, என மதித்த மறத்தமிழ்க் குடியில் பாரதியார் பிறந்த பிறப்பே பூமியி லெவர்க்குமினி அடிமை செய்யோம்! என்ற தன்மான உ ண ர் ச் சி யை அவர்க்குத் தந்தது. பிறப்பிலேயே பாரதியாரின் உள்ளத்தில் பூத்திருந்த சுதக்கரக் கனலே-ஏகாதிபத்திய அடிமைச் சூழ்நிலை என்ற சாம்பல் மூடியிருந்தது. அத்தீக் கனலைத் திலகரின் புரட்சியும், சிதம்பரனரின் தியாகமும், கெளரோஜியின் போரும், லஜபதியின் வீரமும், காந்தியாசின் வேள்வியும் காற்றெனச் சுழன்றடித் துப் பொறி பறக்கச் செய்தன. அவற்றேடு பெல்ஜி யத்தின் அறப்போர், மாஜினியின் சபதம், ரஷியா வின் புரட்சி, இத்தாலியின் எழுச்சி போன்ற உலக நாடுகளின் சரித்திரச் சூருவளிக் காற்றும் பாரதி யாளின் நெஞ்சிலிருந்த சுதந்தாத்தீயை எழுநாவிட்டு எரியச்செய்தது. உலக நாடுகளிலெல்லாம் கூற்றி

SSASAS SSAS SSAS SSAS SSAS

1, 2. பாரதி நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக். 169-170,