பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ፅ காற்றிலே மிதந்தவை

பொழுதெல் சைமெங்கள் செல்வங்கொள் 2ளகொண்டு

போகவோ?-தாங்கள்-சாகவோ? அழுது கொண்டிருப் போமோ 'ஆண் பிள்ளைகள்

அல்லமோ-உயிர்-வெல்லமோ -என்று கப்பல் ஒட்டிய தமிழர் வீரசிதம்பரனர் கணிரெனச் சொல்லிய பதிலைப் பாரதியாரின் கவி தையில் படிக்கும் போது,

"படித்ததிய கேஏழைக் கிழவனேனும்

பாரதியின் பாட்டிசைக்கக் கேட்பா னுகில் துடித்தெழுத்து தன்மெலித்த தோளைக் கொட்டித் தென்மிகுந்த கந்தலுடை சுருக்கிக் கட்டி, எடுத்தெறிய வேனுமித்த அடிமை வாழ்வை

இப்பொழுதே இக்கணமே!’ என்றென் ருர்த்தே அடித்துரைத்து ஆவேசம் கொள்வான்’’ என்ற கவிஞரின் வாக்கு அத்தனையும் மெய்யென்று விளக்குகிறதன்ருே?

'நாலு திசையும் ஸ்வாதத் தர்ய நாதம் எழுகவே !

நகர மொத்த அடிமை வாழ்வு தைந்து கழிகவே!" என்று வீர முழக்கமிட்ட பாரதியார், வீர சுதந் காத்தின் பெற்றியை எல்லாம் விரித்துரைக்கும் செய்தியைக் கேளுங்கள் :

'வீரக தத்திரம் வேண்டிதின் ருர்பின்னர்

வேகுென்று கொள்வாரோ -என்றும் ஆரமு துண்ணுதற் காசைகொண் டார்கள்ளில்

அறிவைச் செலுத்துவாரோ?' ' என்று கேட்கிரு.ர்.

1. īಾ நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக். 67-8. 2. தமிழன் இதயம்-வெ. இராமலிங்கம் பிள்ளை, பக். 67 3. பாரதி நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக், 84 芸、 器莎 毋》 பக். 45