பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 காற்றிலே மிதந்தவை

இன்னல்லத் துத்திடும் போததற் கஞ்சோம் !

ஏழைய ராகி வினிமண்ணிற் றுஞ்சோம்! தன்னம் பேணி விழிதொழில் புரியோம்!

தாய்த்திரு நாடெனி லிணிக்கையை விரியோம்! " என்று சபதமிடுகிருர்

பாரதியார் போற்றிய சுதந்தரம் ஒரு நாட்டின் கனியுடைமை அன்று. உலக நாடுகளுக்கெல்லாம் பொதுவுடைமை அது. இந்த உணர்ச்சி பாரதி யாரின் இரத்தத்தில் ஊறியது. அதனுலேதான் வாழ்க்கோர்க்கே கைகட்டி வாழ்த்துரைக்கும் இவ் வுலகில், வீழ்ந்துவிட்ட பெல்ஜியத்தின் சுதந்தர உணர்ச்சியையும் பாடினர் புது மைக் கவிஞர் பாரதியார். - "முறத்தினும் புலியைக் காக்கும் குறப்பெண் போல, உருளுக கலேகள் ! ஒங்குக மானம்! என அங்கிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட பெல்ஜியத் தைப் பாடிய பாரதியார், உள் நாட்டுக் கொடுங் கோன்மையையும் எதிர்த்து ருஷ்ய மக்கள் புரட்சி செய்து கண்ட வெற்றியையும் வீராவேசத்துடன் பாடினர்.

மாகாளி பராசக்தி உருசிய நாட்

டிவிற்கடைக்கண் வைத்தா ளங்கே ஆகாவென் றெழுத்தது.பார் யுகப்புரட்சி;

கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்.” என்று வல்லரசன்-ஜார் மூடன்-ஆட்சியை எதிர்த் துக் குடிமக்கள் செய்த புரட்சியை அறக்கடவுள்

1. பாரதி நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக், 8

2. 謬對 愛対 பக். 97