பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 காற்றிலே மிதந்தவை

அன்புத் தெய்வத்திற்கு- அழகுக் குழந்தைக்குச்சொல்லியது போலவே பண்டாரப் பாட்டு வாயிலாக அறிவு படைத்த மக்கள் அத்தனே பேருக்கும்,

உச்சி மீது வானி டித்து

வீழு கின்ற போதினும் அச்ச மில்: யச்ச மில்லை

அச்ச மென்ப தில்லையே! : என்று கூறி அச்சத்தைத் துச்சமெனக் கருதித் தாக்கி எறியும்படி ஆண்மைக் குரல் கொடுத்து,

பங்கெலும் பேய்தனே யடித்தோம்-பொய்ம்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்.

籃 蟒 - 蜘 என்று ஜயபேரிகை கொட்டுகிரு.ர்.

அச்சத்தைப் போலவே அறியாமையும் ஒழியப் பாரதியார் காட்டும் பாதை மிகத் தெளிவானது. இந்திய மக்களின் அடிமைப் புத் தி க்கு ஆங்கிலக் கல்வியே அடிப்படைக் காரணம் என்பது பாரதியா ரின் அசைக்க முடியாத கம்பிக்கை. அவர் கம் ஆசையை-ஆழ்க்க கருத்தை- உரை நடை யில் கூறுவதைக் கேளுங்கள் :

'பாரத தேசம் விடுதலே பெற வேண்டுமாயின், அதற்குக் கேசியக் கல்வியே ஆதாரம்.......பெரும் பான்மைக் கல்வி இங்கி லீ ஷ் மூலமாகவும், தமிழ் ஒரு வித உபபாஷையாகவும் ஏற்படுத்தினுல், அது " தேசியக் என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாய் முடியும், என்கிருர் பார தி யார்.

ه

1, 2. பாரதி நூல்கள் (அரசாங்க வெளியீடு) பக். 218