பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 காற்றில்ே மிதந்தவை

அக்கல்வியும் உரம் பெற்றுப் பயன் காணக் கற் கால மாகாண அமைப்புக்கள் தொலைந்து, மொழி வழி ஆட்சி உதயமாக வேண்டுமெனப் பாரதியார், உறுதியாக கம்பினுர். இவ்வுண்மையை அவர் கவிதைகளையும் கட்டுரைகளையும் ஊன்றிப் படிக்கும் கண் படைத்தோர்-கருத்துடையோர்-உணர்வது திண்ணம்.

ஆங்கில உணர்வால் அச்சமும், அறிவான தேசியக் கல்வியால் மடமையும் ஒழிந்த சுதந்தர பாரதத்தை-சுகந்தரத் தமிழகத்தைக்-காணக் துடிதுடித்தன பாரதியாரின் கண்கள் ; போற்ற கினேக்கது அப்பெருமகனரின் கற்பனை நெஞ்சம். தம் கண்ணுல் காணக் கொடுத்து வைக்காத சுதந் தரத்தைப் பாரதியார் தம் கற்பனேக் கண்களால் கண்டார்; ஆனந்தப் பள்ளுப் பாடினர்.

எதிர்கால இந்தியாவின் சுதந்தாக் கொடியை இனவாரி இந்திய மக்கள் அணி அணியாய் கின்று காக்கும் அற்புதக் காட்சியைக் கற்பனைக் கண் களால் கண்டு, காதல் நெஞ்சத்தால் கைகூப்பி வணங்கி,

-அவர் சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!”

என வாயா வாழ்த்தினர்.

பாரதியாரின் காட்டுப் பாடல்கள் கடந்த காலத் தில் இந்தியாவின் இன்பத் தமிழகத்தின் சுதந்தரப்

AAAAAASAAAALLS AAASASAAAAASA SAASAASAAAS

1. பாரதி கட்டுரைகள் (பாரதி பிரசுராலயம்) பக். 48.9 2. 3; #2 பக், 24