பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றினேயில் நாடகப் பண்பு 4?

பத்துப்பாட்டும், எட்டுத் தொகை யும் கலே சிறந்த சங்க இலக்கிய நூல்கள் என்று மகிழ்வுடன் போற் று வர் தமிழ்ப் புலவர். அத்தொகை நூல்களுள் பல அகப்பொருட்சுவையையே அள்ளி வழங்கும் சிறப்புடையன. எட்டுத்தொகை நூல்கள் இவை என்பதை ஒரு பழம்பாடல்,

'நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறமென்று

இத்திறத்த எட்டுத் தொகை." என்று கூறுகின்றது. எட்டுத்தொகையுள் முதற் கண் வைத்து எண்ணப்பட்டுள்ள பெருமையாலும் வேறு பல சிறப்புக்களாலும் சங்க நூல்களுள் ளேயே தலைசிறந்த ஓர் இடம் கந்து நற்றினேயைப் போற்றுவர் சொற் றிற ம் அறிந்த செந்தமிழ்ப் புலவர்.

நானூறு பாடல்களே - க | த |ற் சுவை யை க் கவினுற வழங்கும் செய்யுட்களைத்-தன் அகத்தே கொண்ட நற்றினே முற்றும் நாடகப் பண் பு அமைந்தது என்று போற்றுவது குற்றம் ஆகாது.

நாடகாசிரியன் ஒருவன் த ன் கருத்துகள்உணர்வுகள்-கற்பனைகள்-வாழ்க்கை அனுபவங்கள் அத்தனையையுமே தான் படைக்கும் நாடகப் பாத்தி ரங்கள் வாயிலாகவே பேச வைக்கிருன். நற்றிணே பாடிய புலவர்களும் அவ்வாறே தாங்கள் கண்ட இயற்கைக் காட்சிகளின் இனிமை, உணர்ந்த 'உணர்வுகளின் அருமை, கண்ட கற்பனைக் கனவு