பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慈龙 காற்றிலே மிதந்தவை

களின் பெருமை, தெளிந்த வாழ்க்கைக் கூறுபாடு களின் உண்மை ஆகிய இவை அனைத்தையுமே சங்க காலக் காதல் நாடகத்தின் இன்றியமையாப் பாத் திரங்களாகிய கலேவன், தோழி, தலேவி, தாய், பரத் தை போன்ற பாத்திரங்கள் வாயிலாகவே உல குக்குத் தெரிவிக்கிரு.ர்கள். நாடகத்தில் எவ்வாறு அதைப் படைக்கும் கலைஞன் மறைந்து கரைந்து போய்விடுகிருனுே, அவ்வாறே கற்றினேப் பாடல் களிலும் அவற்றைப் பாடிய பாவாணர்கள் தாங்கள் படைக்கும் பாத்திரங்களில் தங்களே மறைத்துக் கரைத்துக்கொள்கிருர்கள். இஃது ஒன்றே அப் பாடல்களேத் தலைசிறந்த நாடகப் பண்பு அமைந்த கவிதைகளாக நமக்குக் காட்டப் பெருந்துணே புரி

நற்றினேப் பாடல்களின் நாடகப் பண்பின் சிறப்பினே வேருெரு வகையாக வும் உணர்ந்து போற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். நற்றிணேப் பாடல்களுள் பல, ஒருவர் மற்ருெருவருடன் பேசும் பேச்சாகவே அமைந்துள்ளன. இவ்வாறு அமைந் துள்ள பாடல்களிலும் பாத்திரங்கள் தங்கள் மனப் போராட்டங்களே வெளிப்படுத்தும் தனி மொழிகளி அலும் அந்தச் சந்தர்ப்பத்திற்குரிய செய்தி களும் கிகழ்ச்சிகளுமே அன்றி, அந்தச் சந்தர்ப்பத்திற்கு வித்தாய் இருந்த சென்ற கால நிகழ்ச்சிகள் பலவற் றையும் நம் மனக் கண்முன் நாடகமாக்கிக் காட்டும் பண்புகளைக் காணலாம்.

பாட்டு ஒரு நுட்பமான கலே. அதில் வல்லவன கிய பாவலனுக்குச் சொல் ஒன்றுதான் துணே.