பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணையில் நாடகப் பண்பு 43

அதை வைத்துக்கொண்டுதான் அவன் வாழ்க்கை நாடகததை-ஏன, வாழககைககும எடடாத தததுவ நாடகங்களை எல்லாம்-நடத்திக் காட்ட வேண்டும். மேடையோ, ஒளி விளக்குகளோ இல்லாமல், திரைச் சிலை ஏதும் இல்லாமல், நம் சிந்தனையையே அரங் காக்கி, உணர்வையே ஒளி விளக்காக்கி, கினேவை யே திரையாக்கி, வாழ்க்கை நாடகத்தைக் கவிஞன் நடத்திக் காட்டுகிருன் என்ருல், அது செயற்கருஞ் செயல் அன்ருே? அத்தகைய செயற்கருஞ்செயல் செய்யும் பெ ரியோர் பலரின் பாடல்களின் தொகுப்பே நற்றிணே.

நற்றினேயில் வரும் ஒவ்வொரு பாடலும் ஒரு தனி வித நாடகத்தான். தம் அளவில் சிறு சிறு நாடகங்களைக் காட்டுவதோடு அவை நில்லாமல், தம் வாயிலாகத் தம்மினும் பெரிய பெரிய வாழ்க்கைப் பகுதிகளை நாடகமாகக் காண-நம் கற்பனையின் திறனுக்கு ஏற்பக்கண்டு களிக்க-வழிகாட்டும் மந்தி ாச் சாளரங்களாயும் அமைந்துள்ளன.

ஆம். நாம் நற்றிணே உலகில் நுழைந்ததும் புலவ னது சொல் என்ற மந்திரக்கோல் நம்மீது படும். அவ்வளவுதான்! நாம் நம்மை மறப்போம்! இந்த உலகை-இந்த நூற்ருண்டை-மறப்போம்! ஈரா யிரம் ஆண்டுகட்கு முன்பிருந்த இன்பத் தமிழகத் திற்குச் சென்றுவிடுவோம்! அக்கால மக்கள், அக் கால அரசியல், அக்கால வாணிபம், அக்காலக் காதல் வாழ்க்கை, அக்காலக் கடவுள் நெறி, அனேக் தையும் கண்டு மெய்ம்மறந்து இருப்போம்! அக்கால