பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

泰德 காற்றிலே மிதந்தவை

வாழ்க்கையாகிய நாடகத்தில் ஓங்கி உயர்ந்த மலே கள், பாய்ந்து வரும் அருவிகள், பயங்கர இருட்டிலே காதல் கொண்ட கலேவன் நடந்து வரும் கடினமான பாகை, அவன் வரும் வழியில் இருக்கும் பாம்பையும் புவியையும் எண்ணி நடுங்கும் தலேவியின் அன்பு கெஞ்சம், காதலரின் காதலைக் கன்டு ஊரார் தாற் ஆறும் அலர், உயிரினும் சிறந்தது காணம்; அதனி இம் சிறந்தது கற்பு, என்று தலைவி அகலிடத்தார் ஆசாரத்தை மறந்து கலேவனுடன் ஊரை விட்டுப் புறப்பட்டுச் செல்லும் காட்சி, கடுமையும் கண்டிப்பு மாய் இருந்த தாய் அஃகறிந்து கலங்கும் கலக்கம், அவள் கலக்கம் ரேப் பின்னர் நடைபெறும் தமிழ்த் திருமணம்-இப்படிஎத்தனையோ வாழ்க்கை நாடகக் காட்சிகளே-வண்ணம் கிறைந்த இயற்கைக் காட்சி க&ாப் பின்னணியாகக் கொண்ட காட்சிகளைக்கண்டு மூக்கின் உச்சியிலே சுட்டுவிரல் வைத்து வியப்பிலும் மகிழ்விலும் ஆழ்ந்திருப்போம்.

வுண்மைகளே இப்போது சில நற்றிணேப்

பாடல்கள் வாயிலாகச் சுவைத்து இன்புறுவோம் :

t

நானூறு பாடல்களைக் கொண்ட நற்றினேக்குப் பாரதம் பாடிய பெருக்தேவனர் அருமையான கட வுள் வாழ்த்து ஒன்று பாடியுள்ளார். காதல் வாழ்க் கையின் பல்வேறு காட்சிகளை நாடகப் பண்போடு படம் பிடித்துக் காட்டும் நற்றினேக்குக் கடவுள் வாழததாக அமைநதுளள அபபாடல, கடவுள தத்துவத்தை-விசுவரூப நாடகத்தை - விளக்கிக் காட்டுகிறது.