பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

毒魯 காற்றிலே மிதந்தவை

2

இனி, காதல் உலகில் வரும் நாடகப் பண் பமைக்க ஓர் இனிய காட்சியைக் காண்போம்: பல ஆண்டுகளுக்கு முன் சிறுமியர் சிலர் கூடி மன வில் விளையாடிக்கொண்டிருந்தனர்; புன் னே க் கொட்டைகளே வைத்து விளையாடினர். மணலில் புன்னே க் கொட்டை க ளே மறைத்து மறைத்து விளையாடிக்கொண்டிருக்க அவருள் ஒருத்தி, ஒரு கொட்டையை அப்படியே மணலில் மறந்து விட்டு விட்டாள். அக்கக்கொட்டை அங்கேயே அழுத்திச் சில நாள் கிடந்தது. ளடைவில் அப்புன்னேக் கொட்டை முளைத்துப் புன்னேச்செடியாய் வளர்க் தது. அக்கொட்டையை அங்கே மறந்து விட்டுவிட்ட சிறுமியும் நாளடைவில் பெரியவளாகிவிட்டாள். அவன் மனம் விளையாட்டு மனமாய் இருந்த கிலே ாதிக் காதல் கனிந்த நெஞ்சமாய்த் தாயன்பு தழைத்த உள்ளமாய் மலர்ச்சி பெற்றது. அச்சிறுமி சிறு செடியாய் வள ர்க் தி ரு ங் த அச்செடியைத் தன்னைத் தன் தாய் வளர்த்த முறை யிலேயே தேனும் பாலும் ஊட்டி வளர்த்தாள். பல ஆண்டுகள் உருண்டு சென்றன. செடிமரமாயிற்று. சிறுமிக்குத் திருமணம் ஆகி இல் வாழ்க் கை அமைந்தது; குழந்தைச் செல்வமும் வாய்த்தது. பெண் குழந்தை ஒன்று அவள் அருமை மனேக்குப் பெருமையாய் விளக்கிற்று. அந்தக் குழந்தையும் வளர்ந்து சிறு பெண் ஆனது. அக்குழங்தை சுமந்து பெற்ற குழக் ைதயாயினும், உணர்வு மயமான அந்தத் காய்க்குப் புன்னேயே முதற்குழந்தை; அப்பெண்

குழந்தை இரண்டாம் குழந்தையே.

i.