பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணையில் நாடகப் பண்பு 49

இதை அந்தத் தாயே ஒரு நாள் சொல்லிவிட் டாள். ஒருநாள் தன் பெண் தேனும் பாலும் பருகா மல் அழுது தொல்லே தந்தாள். அப்போது அன் பான அந்தத்தாய், அம்மா, நீ இப்படிப் பாலும் தேனும் பருகாமல் அழு கி ன் ரு யே! உன்னல் எவ்வளவு தொல்லை எனக்கு? உன் அக்காள் ஒரு நாளும் அப்படிச் செய்த தி ல் லே யே! என்று சொன்னுள்.

'யாரம்மா என் அக்காள்?’ என்ருள் மகள். இதோ! இந்தப் புன்னே மரங்தான், நான் முதலில் வளர்த்த குழந்தை. நாளும் என் கையால் தேனும் பாலும் கேம்பாமல் சிணுங்காமல் உண்டு வளர்ந்த கு ழ ங் ைத இது. ஒரு நாளும் ஒரு தொல்லேயும் தாராது. தோன் இப்படிச் செய்கிருய், என்ருள் தாய்.

மகளின் பிஞ்சு மனத்தில் இச்செய்தி பதிந்து ஆண்டுகள் பலவாயின. அவள் அறிவும் வளர்ந்தது; உணர்வும் முதிர்ந்தது. அவள் வயது அடைந்தாள்; வாழ்க்கையைத் தொடங்கிள்ை.

ஒரு நாள் அவள் தன் காதலைேடு அந்தப் புன்னே மாகிழலிலே இருந்து பேசிக்கொண்டிருந் தாள். பேச்சில் விளையாட்டும் ைக ச் சுவையும் பெருகிவிட்டன. கலகலத்த பேச்சுத் திடீரென கின் றது; தலைவியின்-காதலியின்-உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது; அதேைலயே தடைகிகழ்ந் தது. காரணம் வேருென்றுமன்று; புன்னே மர நிழலில் இருந்த அவள் கினேவு அம்மரத்தின்மேல்

4.