பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ காற்றிலே மிதந்தவை

சென்றது. புன்னே மரம் தமக்கை-தான் தங்கைஇந்த கினேவு பளிச்சிட்டது அவள் மனத்தில்; நாணினுள்; என்ன செய்தோம் தமக்கையின் முன்னே! என்று கூசினுள். இதோ இந்தக் காதல் நாடகத்தை -உணர்வால் வளர்ந்த உறவு சங்க காலத் தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையில் பெற்றிருந்த கிலேயைக்-காட்டும் சிறு நாடகம்:

விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி கதத்தனம் துறந்த காழ்முளை அகைய தெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப, தும்மீதும் சிறந்தது துவ்வை ஆகும்’ என்று அன்னே கூறினன் புன்னையது சிறப்பே ! அம்ம! நானுதும் தும்மொடு நகையே!”

3

பெற்றதாய் பேசும் பேச்சாய் அமைந்துள்ள இன்னுெரு நாடகத்தையும் காண்போம் : ஒரு வீட் டின் முற்றத்தில் பசலைக்கொடி அ ழ காய் ப் படர்ந்து இருந்தது. அக்கொடியின் பக்கத்தில் உட்கார்ந்து அந்த வீட்டுப் பெண்-சிறுபெண்பிளேயாடுவது வழக்கமாய் இருந்தது. அவள் பங் தையும் பொம்மையையும் கொண்டு விளையாடி வந் தாள். அந்த வீட்டுப் பசு, கன்று ஈன்றது. ஒரு காள் அதன் பார்வை அந்தச் .ெ ச ழு ைம ய | ன பசலேக் கொடியின்மேல் சென்றது. அஃது எப் படியோ அங்கு வந்து அதைக் கறிக்கத் தொடங்கி யது. அக்காட்சியைக் கண்டதும் திடுக்கிட்டு எழுங்

1. கற்றின, 172.