பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணையில் நாடகப் பண்பு $1

தாள் அப்பெண். கையிலிருந்த பந்தை எறிந்துவிட் டுப் பொம்மையையும் போட்டுவிட்டு ஓடி வந்துவிட் டாள். ஆம்; பாப்பா என்றும் குழந்தை என் ஆறும் போற்றி வந்த பொம்மையையும் விட்டுவிட்டு வந்த அவளால் அருமைப் பசலேக் கொடியைப் பசு மேய்வதைக் கண்டு சகிக்க முடியவில்லை. அலறி வயிற்றில் அடித்துக்கொண்டாள். அலறல் கேட்ட காய் ஓடி வந்து அவள் துன்பம் தீர்த்தாள்.

பல ஆண்டுகட்கு முன் நடந்த கிகழ்ச்சி இது. நம் மகள் அறியாக் குழந்தை, என்று அச்சமயத் தில் தாய்க்கு ஏற்பட்ட எண்ணம் இறுதி வரை நீங்கவே இல்லை.

பல ஆண்டுகட்குப் பின்-செவிவித்தாயால் ஊட்டி வளர்த்த உாம் எல்லாம் பெற்று வளர்ந்த அவள்-சிறிது வற்புறுத்தித் தேனும் பாலும் ஊட் டினும் மான் போன்ற பார்வையில் வருத்தம் காட்டி அழுது செல்லமாய் வளர்ந்த அவள்-ஒருவன் உள் ளம் கவர்ந்த கள்வியாய்-காதலியாய் மாறிவிட்டாள். காதல் முற்றியது. அவள் ஒரு நாள் நள்ளிரவில் காதலனேடு வெளியூர்க்குச் சென்றுவிட்டாள்.

பொழுது புலர்ந்தது; மகளேக் காணுது, செவிலித் தாய், தந்தை, சகோதரர் அனைவரும் தேடினர்; கண்ணுக்குப் புலகைவில்லை. அவர்கள் காதுக்கு மட்டும் ஒரு செய்தி வந்தது. காதலி சென்ற காட்டு வழியே வந்தவர்கள் கொண்டு வந்த செய்தி அது. உங்கள் வீட்டுப்பெண் ஒரு கட்டிளங்காள்ையோடு மகிழ்ச்சியுடன் போய்க்கொண்டிருக்கிருள், என்ற