பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 காற்றிலே மிதந்தவை

இச்செய்தி, என்ன ஆயிற்றே ! எனக் கவலேயுற் றிருந்தவர்கட்கு ஏதோ ஒரு சிறு ஆறுதல் தந்தது. எனினும், தாயின் பெற்ற மனம் ஆறுமா? அவள் பேசினுள் : அவன் உண்மையான கா த ல ைய் இருக்கலாம்; ஆனால், செல்வமாய் வளர்ந்த என் மகளேக் காப்பாற்றக் கூடிய வளம் படைத்தவன? ஒருக்கால் பல பொய் சொல்வி ஏமாற்றிவிட்டானே! அப்பொய்களே அவளும் கம்பியிருப்பாள். அவளுக் குத்தான் ஒன்றுமே தெரியாதே! பசலேக் கொடி யைப் பசு மேய வக்க போது அலறி ஓடி வந்தவள் அல்லளா? எப்படிக் கொடிய வழியில் மகிழ்ச்சி யோடு போகத் துணிந்தாள் ! என இவ்வாறு எண் ணிக் கலங்கினுள், பெற்ற மனம் பித்தான காய். இஃது அங்கிகழ்ச்சியை-வாழ்க்கை நாடகத்தைக் -காட்டும் பாடல் : -

இல்லெழு வயலே ஈத்ரு தின்றெனப் பந்துதிலத் தெறிந்து பாவை நீக்கி - அவ்வயிறு அலேத்தளன் செய்வினைக் குறுமகள் மான்அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு யானும் தாயும் மடுப்பத் தேலுெடு தீம்பால் உண்ணுள் வீங்குவனள் விம்மி தெருதலும் அனேயன் மன்னே ; இன்றே மையணற் காளை பொய்புகல் ஆக அருஞ்சுரம் இறந்தனள் என்பதன் முருந்தேர் வெண்பல் முகிழ்நகை திறந்தே. ' ஆங்கில இலக்கிய ஆராய்ச்சியில் தலைசிறந்த வல்லுகர்களுள் ஒருவர் அறிஞர் ஹட்ஸன் என்பவர்.

1. கற்றினே, 179