பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணையில் நாடகப் பண்பு 53

அவர் காம் எழுதிய இலக்கிய ஆராய்ச்சியைப்பற்றிய நூலில் நாடகப் பண்பமைந்த கவிதைகளைப் பற்றிச் சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசியுள்ளார்." நாடகப் பண்பமைந்த கவிதைகளே முக்கியமாக மூன்று வகைகளாகப் பாகுபாடு செய்ய லாம் என்பது அவர் கருத்து. நாடக இசைப்பாடல், நாடகக் கதை, நாடகத் தனிமொழி (Dramaticlytic, Dramatic story, Dramatic monologue) Grørsp அவற்றைக் குறிப் பி டு வர். இம்மூவகையுள்ளும் நாடகத் தனிமொழி என்ற வகையுள் நற்றிணே உள்ளிட்ட சங்க இலக்கியப் பாடல்களே அடக்குவர் ஆங்கிலமும் தமிழும் வல்ல இலக்கிய ஆராய்ச்சியாளர். இந்த நாடகத் தனி மொழி வகையினைப் பற்றிக் குறிப்பிடும்போது மேல்நாட்டு இலக்கிய ஆராய்ச்சி அறிஞர்கள், முக்கியமாக நாடகத் தனிமொழிப் பாடல்கள் பாத்திரங்களின் பண்பையும் பல்வேறு மனநிலைகளையும், ஆன்மிக உணர்வுப் போராட்டங் களையும் ஆராய்ந்து கூறும் பண்புடையனவாகவே விளங்குகின்றன, என்று கூறுவார்கள்; மேலும், அத்தகைய நாடகத் தனி மொழிகளின் முக்கியக் குறிக் கோள் பாத்திரங்களின் உள்ளத்துணர்ச் சியை உள்ளபடியே உணர்வோடும் உண்மையோடும் பாத்திரங்கள் வாயிலாகவே சொற்சித்திரமாக்கிக் காட்டு வ தே கவிஞனது கலே என்றும் விளக்கு வார்கள். இக் நா ற் ரு ண் டி ல் மே ல் காட்டில் வளர்ந்து வரும் இத்தகைய இலக்கிய ஆராய்ச்சி

1. An Introduction to the Study of Literature-wri. Hudson

—P. 111–4