பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாட்டின் இசை £3

அவள் இயற்பெயரும் மறைந்து, ஏழிசை வல்லபி’ என்ற சிறப்புப் பெயரே கிலேத்துவிடலாயிற்று. கி. பி. 13-ஆம் நாற்ருண்டில் சாரங்க தேவர் என்பவர் வடமொழியிவியற்றிய சங்கீத ரத்தினுகரம் என்ற நூலில் சோழ மன்னர்களின் காலத்தில் வழங்கிய தேவா ரப் பண்களைத் தேர்ந்து குறித்துள்ளமை, அக் நாளில் தேவாரத் தமிழிசைக்கு இருந்த சிறப்பை யும் செல்வாக்கையுமே சுட்டிக் காட்டுகிறது. இவ் வாறு சங்க காலத்திற்குப் பின் மீண்டும் உச்ச் கிலேயையடைந்த தமிழிசை, மறுபடியும் கி. பி. 14-ஆம் நூற்ருண்டிற்குப் பின் மெள்ள மெள்ள வீழ்ச்சியுறலாயிற்று.

தமிழ் நாட்டின் இசைக்கலை வளர்ந்த வர லாற்றை இதுவரை கண்டோம். இனி இசையையே முதல் நோக்கமாகக் கொண்டு இசைத் தமிழைப் போற்றிப் புரந்த தமிழ் மக்கள் இயற்றமிழ் வாயிலாகவும் இசைக் கலேயை வளர்த்து வாழ்வு பெறச்செய்த சிறப்பினைச் சிறிதே ஆராய்வோம்:

  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று, என்பது பழமொழி. இதேைலயே தமிழர்கள் எந்த ஒரு பாடலையும் பண்ணுேடு பாடி வந்தார்கள். இஃது அவர்களிடம் தொன்று தொட்டு கின்று நிலவிய பண்பாடு என்பதைத் தமிழ் இலக்கியங்களை ஆராய் வார் எளிதின் அறியக்கூடும். தொல்காப்பியனர் சொற்ருெடர்களின் ஒசை அமைதிக்கு வண்ணம் : என்று பெயர் கொடுத்து, அதை இருபது வகைப் படுத் தி யு ள் ளனர். அவை வல்லிசை வண்ணம்,